மேலும் அறிய

DEE Exam: டிப்ளமோ மாணவர்கள் விடைத்தாள் பதிவிறக்கம், மறுகூட்டல்‌, மறு மதிப்பீடு- எப்படி?

தொடக்கக்‌ கல்வி பட்டயத்‌ தேர்வெழுதிய பயிற்சி நிறுவன மாணவர்கள்‌ மற்றும்‌ தனித்தேர்வர்கள்‌ விடைத்தாட்களின்‌ நகலினை இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.

தொடக்கக்‌ கல்வி பட்டயத்‌ தேர்வெழுதிய பயிற்சி நிறுவன மாணவர்கள்‌ மற்றும்‌ தனித்தேர்வர்கள்‌ விடைத்தாட்களின்‌ நகலினை நாளை முதல் இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என்றும்‌ மறு கூட்டல்‌, மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று தெரிவித்துள்ளதாவது:

’’ஆகஸ்ட்‌ 2022 தொடக்கக்‌ கல்வி பட்டயத்‌ தோவின்‌ விடைத்தாட்கள்‌ ஒளிநகல்‌ கோரி விண்ணப்பித்த தேர்வர்கள்‌ விடைத்தாட்களின்‌ ஒளிநகல்களை 26.10.2022 பிற்பகல்‌ 12 மணி முதல்‌ என்ற இணையதளத்திற்கு சென்று Notification என்பதை க்ளிக் செய்தால்‌ திரையில்‌ தோன்றும்‌ DEEE என்ற வாசகத்தினை க்ளிக் செய்து பின்னர்‌ DEE Exam August 2022 scan pdf downloading வழியாக பதிவிறக்கம்‌ ((Download) செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

விடைத்தாட்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ - II (Retotalling-II) / மறுமதிப்பீட்டிற்கு (Revaluation) விண்ணப்பிக்க விரும்பினால்‌ இதே இணையதள முகவரியில்‌ Revalution/ Retotal - Il application form DEEE என்ற தலைப்பினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பப்‌ படிவத்தினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. 

இந்த விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன்‌ அதில்‌ குறிப்பிட்டுள்ள கட்டணத்‌ தொகையை கீழே குறிப்பிட்ட நாட்களில்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனங்களில்‌ நேரடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்‌: 27.10.2022 முதல்‌ 28.10.2022 வரை

தேர்வர் வகை

விடைத்தாளின்‌ மறு கூட்டல் - 11க்கு விண்ணப்பிப்பவர்கள் 

கட்டணம்
ஒரு பாடத்திற்கு ரூ.205/- செலுத்த வேண்டும்‌. 

கட்டணம் செலுத்தும் இடம் 

தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில்‌ அமைந்திருக்கும்‌ மாவட்ட ஆசிரிய கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தில்‌ உரிய கட்டணம்‌ செலுத்திவிண்ணப்பிக்க வேண்டும்‌.

DEE Exam: டிப்ளமோ மாணவர்கள் விடைத்தாள் பதிவிறக்கம், மறுகூட்டல்‌, மறு மதிப்பீடு- எப்படி?

தேர்வர் வகை
விடைத்தாளின்‌ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள்‌

கட்டணம்
ஒரு பாடத்திற்கு ரூ.505/- செலுத்த வேண்டும்‌.

கட்டணம் செலுத்தும் இடம் 

தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில்‌ அமைந்திருக்கும்‌ மாவட்ட ஆசிரிய கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தில்‌ உரிய கட்டணம்‌ செலுத்திவிண்ணப்பிக்க வேண்டும்‌’’.

இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாம்:

Temporary Teachers: 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கிய அரசு: முழு விவரம் இதோ இங்கே.. https://tamil.abplive.com/education/govt-extends-tenure-to-2-760-temporary-teachers-n-school-education-full-details-80895

TNPSC Exam Results: இன்னும் சில நாட்களில் குரூப் 2 , 2ஏ தேர்வு முடிவுகள்..! டி.என்.பி.எஸ்.சி அளித்த தகவல்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget