மேலும் அறிய
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் அக்கினேனிக்கும் அவரது காதலி, ஜைனப் ராவ்ஜி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது.
நாகர்ஜூனாவின் மகன் அகில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது
1/7

நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், நாகார்ஜுனாவின் இளைய மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள தகவலை, நாகார்ஜுனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
2/7

கோலிவுட் திரை உலகின் முன்னணி நடிகரும் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, மூத்த மகனின் திருமணம் நடந்து முடிந்த கையேடு இரண்டாவது மகன் திருமணத்திற்கு தயாராகி உள்ளார். நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலா ஜோடிக்கு பிறந்தவர் அகில் அக்கினேனி. தன்னுடைய தந்தை போலவே திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட அகில், ஒரு வயதிலேயே 'சிசின்ரி' என்கிற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
Published at : 26 Nov 2024 07:48 PM (IST)
மேலும் படிக்க





















