காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை

காஞ்சிபுரத்தில் காரை மறித்து வழக்கறிஞரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US: 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அழகரசன். 40 வயதான இவர் இன்று தனது பணியை முடித்துவிட்டு, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அந்த நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் காரை வழிமறித்துள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள், காரில் இருந்த அழகேசனை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அழகேசன், சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை

இதையடுத்து, தகவலறிந்த காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகப்பிரியா, டி.எஸ்.பி. மணிமேகலை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை கைப்பற்றிய அவர்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலையாளிகை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

Tags: Police murder lawyer kanchipuram

தொடர்புடைய செய்திகள்

‛பார்ட் டைம் கஞ்சா சேல்’ சூர்யா-தமன்னா கைது!

‛பார்ட் டைம் கஞ்சா சேல்’ சூர்யா-தமன்னா கைது!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!

PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!

”மாப்பிள்ளை பிடிக்கலையா?” : சொந்த மகளையே எரிக்கமுயன்ற பெற்றோர், சகோதரன்..!

”மாப்பிள்ளை பிடிக்கலையா?” : சொந்த மகளையே எரிக்கமுயன்ற பெற்றோர், சகோதரன்..!

Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!

Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!

டாப் நியூஸ்

MK Stalin Delhi Visit Live: டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்; பிரதமருடன் சந்திப்பு!

MK Stalin Delhi Visit Live: டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்; பிரதமருடன் சந்திப்பு!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!