Share Market :சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை... நிப்ஃடி 17 ஆயிரம் புள்ளிகள் வரை சரிவு!
Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை சரிவுடன் தொடங்கி உள்ளது.
Share Market opened : இந்திய பங்குச்சந்தை காலை சரிவுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 183.56 அல்லது 0.30% புள்ளிகள் குறைந்து 60,172.95 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 28.75 அல்லது .30% புள்ளிகள் குறைந்து 17,938.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம்-நஷ்டம்
ஹிண்டாலோ, ஹெச்.யூ.எல். ஹெச்.டி.எஃப்.சி. லைப், ஐ.டி.சி., அப்பல்லோ மருத்துவமனை, பிரிட்டானியா, ரிலையன்ஸ், எம்,&எம். ஓ.என்.ஜி.சி. டாடா கன்சல்டன்சி, லார்சன், அதானி எண்டர்பிரைஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா உள்ளிட்டவைகள் லாபத்துடன் வர்த்தகாமகி வருகின்றன.
பஜார் ஃபின்கார்ப், கோல் இந்தியா, ஜெ.எஸ்.டபுள்யூ, ஆக்ஸிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், மாருது சுசூகி, ஹீரோ மோட்டர்கார்ப். டைட்டன் நிறுவனம், அதானி போர்ட்ஸ் ஆகியவைகளின் பங்கு மதிப்பு சரிந்துள்ளன.