மேலும் அறிய

SBI: மொபைல் மூலம் பணம் டிரான்ஸ்ஃபர் செய்றீங்களா? எஸ்.பி.ஐ கொடுத்த புதிய அறிவிப்பு..

SBI:பாரத ஸ்டேட் வங்கி இனி கீபேட் மாடல் ஃபோன்களில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு  கட்டணம் வசூலிக்கப்படமாட்டது என்று அறிவித்துள்ளது.

நாட்டில் யு.பி.ஐ (UPI) என்று அழைக்கப்படும் யுனைட்டெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் உதவியுடன் ஸ்மார்ட் போன்கள் மூலம் பணம் செலுத்தும் முறை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு ஸ்மாட்ஃபோன் மற்றும் தொடர்பு எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் யூ.பி.ஐ. மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

இந்தாண்டு தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி, Feature Phone எனும் கீபேட் கொண்ட பேசிக் மாடல் ஃபோன்களைப் பயன்படுத்துவோரு டிஜிட்டல் பேமேண்ட்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்  புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. 

இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India (SBI)) இனி கீபேட் மாடல் ஃபோன்களில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டது என்று அறிவித்துள்ளது. unstructured supplementary service data மூலம் இனி எவ்வித கட்டணமுமின்றி பண பரிமாற்றம் மேற்கொள்ளலாம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள டிவிட்டர் அறிவிப்பில்,” அன்பார்ந்த வாடிக்கையாளர்களே! பேசிக் மாடல் மொபைல் மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் கிடையாது. கூடுதல் கட்டணமின்றி இனி நீங்கள் பண பரிமாற்றம் செய்யலாம். டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளுக்கு *99# என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். எங்கள் வங்கி சேவைகள் இனி முற்றிலும் இலவசமாக கிடைக்கும். குறிப்பாக, டிஜிட்டல் பேமேண்ட் சேவைகளை பயன்படுத்தும் ’feature phone' அதவாது கீபேட் மொபைல் பயனாளர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சேவைகளில், பணம் அனுப்புவது, பணம் செலுத்தும்படி கேட்பது, வங்கி கணக்கின் இருப்பு குறித்து தெரிந்து கொள்வது, மினி ஸ்டேட்மெண்ட் பெறுதல், யூ.பி.ஐ. PIN எண்ணை மாற்றுவது ஆகியவைகள் கட்டணிமின்றி கிடைக்க உள்ளன. இவை USSD services கீழ் செயல்படுகிறது. 


மேலும் வாசிக்க...

CCTV Cameras : அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்: யுஜிசி உத்தரவு.. பின்னணி என்ன?

Yuvaraj Singh: ஆறு பந்தும் ஆகாசம் நோக்கி..15 ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை சிங்கம் கெத்துகாட்டிய நாள்..யுவராஜ் செய்த சம்பவம்!

School Holidays: குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள் - பாமக வலியுறுத்தல்

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Jio IPO Anchor Book: ஜியோ ஐபிஓ ஆங்கர் புக் சாதனை! 30 மடங்குக்கும் மேல் குவிந்த ஏலங்கள்! ரூ.2.5 லட்சம் கோடியைத் தாண்டியது!
Jio IPO Anchor Book: ஜியோ ஐபிஓ ஆங்கர் புக் சாதனை! 30 மடங்குக்கும் மேல் குவிந்த ஏலங்கள்! ரூ.2.5 லட்சம் கோடியைத் தாண்டியது!
JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget