மேலும் அறிய

சோனி , ஹோண்டா கூட்டுமுயற்சியில் உருவாகும் புதிய எலெக்ட்ரிக் கார் ! இதுதான் இலக்கு !

இது வெகுஜன சந்தை நுகர்வுக்கு சிக்கலானதாக இருந்தாலும் கூட , சொகுசு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் பொருட்களை விட விலை குறைவாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

Sony Group Corp மற்றும் Honda Moto இணைந்து  வருகிற 2026 ஆம் ஆண்டிற்குள் புதிய மற்றும் நவீன எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தவுள்ளன.

ஹோண்டாவுடன் இணைந்து, சோனி இந்த ஆண்டு ஜூன் மாதம் சோனி ஹோண்டா மொபிலிட்டியை உருவாக்கியது, தற்போது நுகர்வோருக்கான மொபிலிட்டி தீர்வுகளை உருவாக்குவதில் நிறுவனங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர் மின்னணுவியல் துறையில் முன்னணி நிறுவனமாக இருப்பது சோனி , அதே போல ஆட்டோமொபைலில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனம் ஹோண்டா. இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக இருக்கும் புதிய வாகனத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் எகிறி கிடக்கின்றன.

View this post on Instagram
 
A post shared by АвтоПлусМк (@avtoplusmk)

சோனி ஹோண்டா மொபிலிட்டியின் வரவிருக்கும் மின்சார  கார்கள் பிரீமியம் EV (electric vehicles) பிரிவில் விற்கப்படும். இது வெகுஜன சந்தை நுகர்வுக்கு சிக்கலானதாக இருந்தாலும் கூட , சொகுசு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் பொருட்களை விட விலை குறைவாக இருக்கலாம் என தெரிகிறது. குறிப்பாக அமெரிக்க மற்று  ஐரோப்ப நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களை குறி வைத்துதான் இந்த ஸ்கூட்டர்கள் களமிறங்கும். Sony Honda Mobility இன் மின்சார வாகனங்கள் (EV கள்) ஆன்லைன் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படும் என்று ராய்ட்டர்ஸ் தகவல்கல் தெரிவிக்கின்றன.

View this post on Instagram
 
A post shared by Tudo Sobre Carros (@_tudosobrecarros)

கிளவுட் அடிப்படையிலான சேவைகள் மற்றும் காரில் உள்ள பொழுதுபோக்கு தேர்வுகளை உள்ளடக்கிய electric vehicles  உள் மென்பொருள் அமைப்பிற்கு Sony பொறுப்பேற்றுள்ளது. மேலும் இது லெவல் 3 இல்  தன்னியக்க ஓட்டுதலுக்குத் தேவையான பல்வேறு சென்சார்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுபவம் ஹார்ட்வேர் பார்ட்டிற்கான வேலைகளை செய்கிறது. நிறுவனம் EV சந்தையில் அதன் போட்டியாளர்களை முந்திவிடும் என்று நம்புகிறது, சோனி உடனான கூட்டு இதற்கு பக்க பலமாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.  Sony Group Corp மற்றும் Honda Moto  இணைந்து உருவாக்கும் வாகனம் வருகிற 2026 ஆம் ஆண்டிற்குள் சந்தைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget