மேலும் அறிய

ஸ்கோடா குஷாக் - மூன்று வேரியண்ட்களில் விரைவில் இந்தியாவில் அறிமுகம்.!

ஸ்கோடா குஷாக் ஆக்டிவ், ஸ்டைல் மற்றும் ஆம்பிஷன் ஆகிய மூன்று வேரிஎண்ட்களில் வெளியாகும்

ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மாடல் கார் ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது, இந்தியாவில் பிரபலமான வோல்க்ஸ்வேகன் (போக்ஸ்வேகன்) நிறுவனத்தின் ஒரு அங்கம்தான் ஸ்கோடா நிறுவனம். 1800களின் இறுதியில் செக் குடியரசில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலக அளவில் பிரபலம்.

ஸ்கோடா குஷாக் - மூன்று வேரியண்ட்களில் விரைவில் இந்தியாவில் அறிமுகம்.!

ஸ்கோடா தனது குஷாக் என்ற எஸ்.யூ.வி-யை தற்போது அறிமுகம்செய்துள்ளது. ஆனால் இந்த கார் சந்தையில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கோடா கொடியாக் கார்களின் இருந்த அதே டேயில் அமைப்போடு 17 இன்ச் அல்லாய் வீல்கள் மற்றும் 188எம்எம் கிரௌண்ட் க்லியரெண்ஸ்வுடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

Take control of the road with a car that stands a class apart. Inspired by the best of looks, performance & design, the new ŠKODA KUSHAQ will take you to a new level of a premium experience. Turn up the volume for a full experience.
Register your interest: https://t.co/AnzLO1E4pb pic.twitter.com/KTZwU7bPfK
— ŠKODA AUTO India (@SkodaIndia) March 23, 2021

இவ்வாண்டு ஜூன் மாதம் வாக்கில் ஸ்கோடா குஷாக் ஆக்டிவ், ஸ்டைல் மற்றும் ஆம்பிஷன் ஆகிய மூன்று வேரிஎண்ட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா குஷாக் டாப் மாடல் கார்களில் சன்ரூஃப், காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் ஸ்மார்ட்லிங்க் (ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்ப்ளே), காற்றோட்டமான தோலினாலான இருக்கைகள், பயணக் கட்டுப்பாடு அமைப்பு, டயர் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் என்று பல அம்சங்கள் உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்

பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!

TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?

குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
“பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?

PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!

Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Embed widget