மேலும் அறிய

New Swift vs Old: மாருதியின் புதிய ஸ்விஃப்டிற்கும், பழைய ஸ்விஃப்ட் மாடலுக்கும் என்ன வித்தியாசம்? - மொத்த லிஸ்ட் இதோ..!

New Swift 2024 vs Old Swift Comparision: மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் கார் மாடலுக்கும், பழைய மாடலுக்குமான வித்தியாசம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

New Swift 2024 vs Old Swift Comparision: மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் கார் மாடலானது,  பழைய மாடலை காட்டிலும் கூடுதலாக 3 கிமீ மைலேஜ் வழங்குகிறது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024:

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் கார், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை, 6 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் டோன் மற்றும் டபுள் டோன் என மொத்தம் 9 வண்ண விருப்பங்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, சுமார் 26 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கார் மாடலினொவ்வொரு வேரியண்டின் விலை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

வேரியண்ட் மேனுவல் ஆட்டோமேடிக்
LXI ரூ.6,49,000   -
VXI ரூ.7,29,500 ரூ.7,79,500
VXI (0) ரூ.7,56,500 ரூ.8,06,500
ZXI ரூ.8,29,500 ரூ.8,79,500
ZXI பிளஸ் ரூ.8,99,500 ரூ.9,49,500
ZXI பிளஸ் டியூயல் டோன் ரூ.9,14,500 ரூ.9,64,500

ALSO READ | Swift 2024 Launch: தாறுமாறாக களமிறங்கிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் எல்லாமே புதுசு, 6 ஏர் பேக்குகள், விலை எவ்வளவு தெரியுமா?

புதிய ஸ்விஃப்ட் Vs பழைய ஸ்விஃப்ட்:

புதிய மாடலானது 1.2-லிட்டர் 3-சிலிண்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் உடன் 81.6PS ஆற்றலையும் 112Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. புதிய ஸ்விஃப்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் லிட்டருக்கு 24.80 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் 25.75 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பழைய ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடும்போது, ​​புதிய மாடல் அதிக செயல்திறன் கொண்டது. புதிய டிரான்ஸ்மிஷனைப் பொறுத்து 3.34 - 3.16kmpl மைலேஜில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குகிறது. இந்த புள்ளிவிவரங்கள் பழைய ஸ்விஃப்ட்டை விட சுமார் 14-15% அதிகம்.

மாடல் புதிய ஸ்விஃப்ட் பழைய ஸ்விஃப்ட்
இன்ஜின் 1.2 லி மைல்ட்-ஹைப்ரிட் மாடல் 1.2லி சாதாரண மாடல்
சிலிண்டர் 3 4
பவர் 81.6PS @ 5700rpm 83PS @ 6000rpm
டார்க் 112Nm @ 4300rpm 113Nm @ 4200rpm
மேனுவல்  5 ஸ்பீட் 5 ஸ்பீட்
மேனுவல் மைலேஜ் 24.80 கிமீ/லிட்டர் 22.38 கிமீ/லிட்டர்
ஆட்டோமேடிக்  5 ஸ்பீட் ஆட்டோமேடிக்  5 ஸ்பீட் ஆட்டோமேடிக்
ஆட்டோமேடிக் மைலேஜ் 25.75 கிமீ/லிட்டர் 22.56 கிமீ/லிட்டர்

அனைத்து புதிய வேரியண்ட்களுக்குமான நிலையான அம்சங்கள்:

  • 6 ஏர் பேக்குகள்
  • அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள்
  • அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் நினைவூட்டல்கள்
  • மின்னணு நிலைத்தன்மை திட்டம் (ESP)
  • ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (HSA)
  • ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS)
  • எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (EBD)
  • பிரேக் அசிஸ்ட் (BA)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Embed widget