மேலும் அறிய

Skoda Slavia sedan: புதிய ஸ்கோடா ஸ்லேவியா செடான்: சிறப்பம்சங்கள் இதோ!

கடந்த சில மாதங்களாக பல பிரபல கார் நிறுவனங்களும் எஸ்யுவிக்களை களமிறக்கி வாடிக்கையாளர்களை மூச்சுத் திணற வைத்தது. இப்போது அதற்கு சிறு ஆசுவாசப்படுத்துதலாக ஸ்கோடா செடான் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக பல பிரபல கார் நிறுவனங்களும் எஸ்யுவிக்களை களமிறக்கி வாடிக்கையாளர்களை மூச்சுத் திணற வைத்தது. இப்போது அதற்கு சிறு ஆசுவாசப்படுத்துதலாக ஸ்கோடா செடான் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்கோடா இந்தியாவில் விதவிதமான செடான்களை அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது. ஸ்கோடா இந்தியாவில் செடான் பயணத்தை ஆக்டேவியாவில் தொடங்கியது. பின்னர் சூப்பர்ப் ,ரேபிட் ஆகியனவற்றை அறிமுகப்படுத்தியது. MQB-A0-IN பிராஜக்டின் கீழ் தி ஸ்லேவியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தி ஸ்லேவியா, சி செக்மன்ட் மிட் சைஸ் செடான். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது சந்தைக்கு வரலாம். அதற்கு முன்னதாக இந்த செடான் பற்றிய ஒரு க்விக் ரிவிய்வூ இதோ.

வெளித்தோற்றம்:

புறத்தோற்றத்தில் கிட்டத்தட்ட ஸ்லாவியாவும் டி செக்மென்ட் செடானைப் போல தோன்றலாம். நிச்சயமாக ஸ்ல்வேஇயா மற்ற செடான்களைவிடவும் பெரியதுதான். இதல் நீளம் 4,541mm. இதன் அகலம் 1,752mm. இதில் அறுங்கோண க்ரோம் க்ரில் உள்ளது. பானட்டில் ஸ்லிம் ஹெட்லேம்ப்புகள் உள்ளன. இதில் டாப் எண்ட் வெர்சனில் 16 இன்ச் அலாய் வேலைப்பாடு உள்ளது. சி வடிவில் டெயில் லாம்புகள் உள்ளன. நீல நிறத்துடன் இன்னும் ஐந்து நிறங்களில் இது கிடைகிறது. இதன் பெயின்ட் ஃபினிஷும், கட்டமைப்புமே இதன் சிறப்பம்சம் என்றால் அது மிகையாகாது.
 
 உள்தோற்றம்:

வெளித்தோற்றமே நம்மை சுண்டி இழுக்க உள்புற தோற்றமும் அப்படியே உள்ளது. ஆக்டேவியாவை ஒத்த தோற்றம் இருந்தாலும் இன்னும் சற்றே மிடுக்கான உணர்வைத் தருகிறது. டேஷ்போர்டில் ஒரு நிறம் இன்னும் கவர்ச்சியான லுக் தருகிறது. ஏசி வென்ட் வரை இந்த நிறம் தொடர்கிறது. இது ஏதோ மிக மிக விலையுயர்ந்த கார் கேபின் போன்ற லுக் தருகிறது. இரண்டு ஸ்போக் ஸ்டீரிங்கும் அதே லுக் தருகிறது. லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, எலெக்ட்ரிக் சன் ரூஃப், க்ளைமேட் கன்ட்ரோல் டிஜிட்டில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூவ் மிரர் என எல்லாமே தனிச்சிறப்பு. அதுதவிர 6 ஏர்பேக்குகள், யுஎஸ்பி டைப் சி போர்ட், மல்டி கொலிசன் பிரேக், ரியர் வியூவ் கேமரா சென்ஸார் ஆகியன உள்ளன. இதன் டச் ஸ்க்ரீன் மிகவும் தெளிவானவை. ஸ்கோடா ஸ்லேவியாவில் மிக நீண்ட வீல்பேஸ் உள்ளது. அதாவது 2,651 mm நீளம் இருப்பதால் கேபின் இடவசதி கொண்டதாக இருக்கிறது. 4 பேர் பயணிக்க மிகவும் தோதான வாகனம் 521 லிட்டர் பூட் கெபாசிட்டி உள்ளது.

இன்ஜின்:

ஸ்லேவியா, டூ டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்களில் முதலாவதாக அணிவகுத்து நிற்கும். குஷாக்கில் உள்ளது போன்றே இன்ஜின் ஆப்ஷன் இருக்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 115hp, 1.5 லிட்டர் இன்ஜினில் 150hp மற்றும் 250Nm என்று இருவகை உள்ளது. 1.0 லிட்டர் இன்ஜினில் டார்க் ஸ்பீட் 6 என்று உள்ளது. 1.5 லிட்டர் இன்ஜினில் டார்க் ஸ்பீட் 6 என்று உள்ளது. அத்துடன் 1.5 TSI  இன்ஜினில் எரிபொருள் சேமிப்பு ஆப்ஷனும் உள்ளது.

இறுதித் தீர்ப்பு:

ஸ்லேவியாவின் முதல் பார்வை, நமக்கு இதில் அளவில் பெரியது என்பதையும், நல்ல உபகரணங்கள் கொண்டுள்ளதையும் உணர்த்துகிறது. இதன் விலை இன்னும் நிர்ணயமாகவில்லை என்றாலும் கூட, ஸ்லேவியாவின் இந்த ரிவியூவ் போது உங்களை ஒரு எஸ்யுவிக்குப் பதிலாக இந்த செடானை ஓட்டிச் செல்ல உந்துவதற்கு. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget