மேலும் அறிய

New Jawa 350: அறிமுகமானது ஜாவா 350! இத்தனை சிறப்பம்சங்களா? முழு விவரம்!

New Jawa 350 Launched in India: புதிய வசதிகளுடன் ஜாவா 350 அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள், டிசைன் உள்ளிட்டவை பற்றி இக்கட்டுரையில் காணலாம். 

ஜாவா 350 மாடல் (Jawa 350) புதிய அப்டேட்டுடன் வெளியாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட எஞ்சின், ரெட் லுக் உடன் இந்த மாடலை ஜாவா மோட்டர்சைக்கிள் (Jawa Yezdi Motorcycles) வடிவமைத்துள்ளது.

ஜாவா 350:

பைக் ப்ரியர்களுக்கு நிச்சயம் கனவு பைக் என்ற டேக்லைனில் ஜாவா மோட்டர்பைக்கிற்கு இடமிருக்கும். 'Fore Ever Bike, Fore Ever Value' என்ற அடைமொழியுடன் செக் குடியரசு நாட்டில் சிப்பாய்களுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. பின், விற்பனைக்கு வந்தது. பைக் ஆர்வலர்களிடையே பிரபலமானது. ஒரு காலத்தில் ஆயிரங்களில் விற்கப்பட்ட ஜாவா, இன்று பல லட்சங்களில் விற்பனையாகிறது.

பயனாளர்களின் விருப்பத்திற்கும் வசதிற்கேற்றவாறு ஜாவா நிறுவனமும் புதிய அப்க்ரேடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் பல புதிய வசதிகளுடன் ஜாவா 350 அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள், டிசைன் உள்ளிட்டவை பற்றி இக்கட்டுரையில் காணலாம். 

சிறப்பம்சங்கள்:

ஜாவா 350-யின் டிசைனை பொறுத்தவரையில் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது இதில் சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் கம்பீரமான தோற்றதுடன் காட்சியளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கில் உள்ள  ’fender’ மேம்படுத்தப்பட்டுள்ளது. பைக் சீட் வெகு தூர பயணங்களின்போதும் அசெளகரியத்தை உணராதபடி, மிருதுவான ஃபோம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பைக் ஓட்டும்போது ஒரு கம்ஃபோர்ட் கிடைக்கும். வண்டியின் சக்கரங்கள் பெரிதாகவும் ‘ multi-spoke’ ஆக அமைக்கப்பட்டுள்ளது. 

  • ஜாவா 350 புதிய வண்ணத்திலும் கிடைக்கும். ஏற்கவே இருந்த மெரோன் (Maroon) கருப்பு ( Black trims) இரண்டோடு புதிதாக ஆரஞ்சு ( Mystique Orange) நிறத்திலும் ஜாவா 350 கிடைக்கும்.
  • ஏற்கனவே  சந்தையில் விற்பனையில் உள்ள ஜாவா ஸ்டாண்டர்ட் (Jawa Standard) பைக்கை அடிப்படையாக கொண்டு ஜாவா 350 உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்ரோ தீம் உடன் புதியல் மாடல் க்ளாசிக்க வடிவமைத்துள்ளது. 
  • ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கில் 294.72 சிசி எஞ்சின் கொண்டது. புதிய ஜாவா 350 பைக்கில் 334 சி.சி. லிக்யுடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
  • 22 Php மற்றும் 28.2 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
  • க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 178 மி.மீ. மற்றும் சீட் உயரம் 790 மிமீ.  ஜாவா 350 மாடல் அதிக நீள, அகலத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'dual-cradle chassis’பயன்படுத்தப்பட்டுள்ளதால் இந்த மாடல் முந்தையதை விடவும் கொஞ்சம் கனமானதும் கூட..(194 கி.கி.)
  • புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. 

விலை 

ஜாவா 350-யின் விலை ரூ.2.15 லட்சம் ( (ex-showroom)) ஆக விற்பனைக்கு கிடைக்கும்,

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget