மேலும் அறிய

Honda Amaze: டிச.4ல் அறிமுகமாகும் ஹோண்டா அமேஸ் புதிய மாடல்; சிறப்புகள் என்ன?

New Gen Honda Amaze: ஹோண்டா அமேஸ் புதிய மாடலின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்டவை பற்றி காணலாம்.

ஹோண்டா அமேஸ் (Honda Amaze) காரின் மூன்றாம் ஜென்ரேசன் மாடல் வரும் டிசம்பர் 4-ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஹோண்டா அமேஸ் புதிய மாடல் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், அதன் மாடல், தொழில்நுட்ப வசதிகள், அப்டேட்கள் உள்ளிட்ட விவரங்கள் பற்றிய தகவல்கல் வெளியாகியுள்ளன. ஹோண்டா நிறுவனம் அமேஸ் புதிய மாடலின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. 2025 Honda Amaze மாடல் ஏற்கனவே வெளியாகிய அமேஸ் கார்களை விட புதிய வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்லீக் ஹெட்லாம்ப்ஸ், புதிய வடிவமைப்புடன் இருக்கும் பம்பர், Fog லைட் என கார் டிசைன் முழுவதும் தற்கால பயனாளர்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. நியூஜென் அமேஸ் காரின் வடிவமைப்பில் ஹோண்டா சிட்டி, எலிவேட் உள்ளிட்ட மாடலின் சாயலும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வடிவமைப்பை பொறுத்தவரையில், ஹோண்டா நிறுவனத்தின் மற்ற கார்களை போன்றே இருக்கும் LED DRL strips உடன் dual-barrel LED ஹெட்லைட்ஸ், ஹோண்டா சிட்டியில் இருப்பதை போலவே chrome bar, ஹோண்டா சிட்டியில் இருப்பதை போன்ற டெயில் லைட்ஸ் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Honda Amaze: டிச.4ல் அறிமுகமாகும் ஹோண்டா அமேஸ் புதிய மாடல்; சிறப்புகள் என்ன?

 Honda Amaze - இன்டீரியர்:

ஹோண்டா அமேஸ் காரின் உட்புறம் நிறம் கருப்பு மற்றும்  beige என இரண்டு நிற தீம் கொண்டதாக உள்ளது. டேஷ்போர்ட் மூன்று செக்மண்டாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலே, ஃப்ரீ ஸ்டாண்டிங் 8 இன்ச் டச் ஸ்கிரீன், அதன் கீழே ஹோண்டா Accord -ல் கொடுக்கப்பட்டுள்ளதன்படி, ஏ.சி. வெண்ட் உடன் டேஷ்போர்டு இருக்கும். 

கியர் நாப், ஸ்டீரிங் வீல் ஆகியவையும் ஹோண்டா சிட்டி, எலிவேட் ஆகியவற்றில் உள்ளது போல டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. 

2025 ஹோண்டா அமேஸ் கார் ஒயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆட்டோ ஏ.சி., சிங்கிள் பேன் சன்ரூப், ஆறு ஏர்பேக்ஸ், ரிவர்வ்யூ கேமரா, மற்ற கார்களில் இல்லாத புதிய  advanced driver assistance systems (ADAS) இதில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய ஜென்ரேசன் ஹோண்டா அமேஸ் முந்தைய மாடலில் உள்ள 2 லி பெட்ரோல் எஞ்ஜின் (90 PS/110 Nm) 5 ஸ்பீட் மெனுவல், CVT ஆப்சன்கள் உள்ளன. 

விலை விவரம்:

2024 Honda Amaze-ன் விலை ரூ.7.50 (ex-showroom) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க..

Honda Activa e: நாட்டின் நம்பர் ஒன் ஸ்கூட்டர், ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் எடிஷன் அறிமுகம் - ரேஞ்ச் எவ்வளவு?

Mahindra BE 6e And XEV 9e: மஹிந்திராவின் BE 6e & XEV 9e கார் - அசத்தலான் ஸ்டைல், ரஹ்மான் டச் - டாப் 6 அம்சங்கள் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடருமா? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடருமா? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Embed widget