மேலும் அறிய

Kia Carnival 2024:தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியானது கியா கார்னிவல் - என்னென்ன சிறப்புகள்!

Kia Carnival 2024: கியா கார்னிவல் புதிய மாடல் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

 கியா நிறுவனத்தின் பிரபல கார் மாடலான கார்னிவல் இந்தியாவின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவின் கிடைக்கும் கார் வகைகளில் கியா கார்னிவல் சொகுசு ரக கார். வெகு நாட்களாக எதிர்பார்த்த  Kia Carniva LIMOUSINE+ என்ற மாடலை கியா அறிமுகம் செய்துள்ளது.

Multi-Purpose Vehicle ரக சொகுசு கார் வகைமையை சேர்ந்த கியா கார்னிவல் புதிய ஜென்ரேசன் கார் ஏராளமான வசதிகளுடன் வருகிறது. 

இந்த மாடலில் Level 2 ADAS - Advanced Driver Assistance Systems கொடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான மாடலாக இருந்தது கியா கார்னிவல். சில காலம் கழித்து புதிய மாடலுடன் கம்பேக் கொடுத்துள்ளது. இது முந்தைய மாடலை விட பெரியது. 5155 மிமீ நீளம் கொண்ட கார்னிவல் மிகப்பெரியது ஆனால் வேன் போன்ற முந்தைய ஜென் மாடலை விட அதிக இட வசதியை கொண்டுள்ளது. வீல்பேஸ் நீளம் 3090மிமீ. 

இந்த மாடல் காரில் அதிக தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. LIMOUSINE+ மாடலில் இரண்டாவது வரிசை ரிலாக்சேஷன் இருக்கைகள் உள்ளன. அவை சாய்ந்துகொள்ளும் இருகை, ஏ.சி.ஹீட்டர் வசதியுடன் காற்றோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு டிஸ்ப்ளே உள்ளது. இரண்டும் தலா 12.3 இன்ச் அளவில் உள்ளது. இது  கியா கார்னிவல் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இதில் ஒரு டிஸ்ப்ளே டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும்  மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும்.

இது மற்ற அம்சங்களில் 12 ஸ்பீக்கர் BOSE ஆடியோ சிஸ்டம், எலக்ட்ரிக் டூயல் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே,  டச் ஸ்லைடிங் கதவுகள்,  டெயில்கேட், 3 வெவ்வேறு மண்டல காலநிலை கட்டுப்பாடு, 8 ஏர்பேக்குகள், ADAS, 360 டிகிரி கேமரா மற்றும் பல. கார்னிவலின் ஓட்டுநர் இருக்கை 12 வழிகளிலும், பயணிகள் இருக்கை 8 வழிகளிலும் அட்ஜெஸ்மெண்ட் செய்து கொள்ளலாம். 

இந்த எஞ்சின் 193bhp மற்றும் 441Nm நிட் உடன் 2.2 லி டீசல் எஞ்ஜின் கொண்டுள்ளது. அதே நேரத்தில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்சன், கொடுக்கப்பட்டுள்ளது.  முந்தையதை மாடலுடன் ஒப்பிடும் போது, ​​நிறைய வசதிகளுடன்  தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.

கியா கார்னிவல்  Glacier White pearl மற்றும் Fusion black  என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. Tucson/Umber என இரண்டு கலர் டோன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.63.9 லட்சம் சந்தையில் கிடைக்கிறது.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்
ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget