மேலும் அறிய

IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சண்டிகரில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 564 ரன்களுக்கு டிக்ளேர் ஆன நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது. 

இன்னிங்ஸ் மற்றும் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில்  தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடக்க வீரர் சதிகுல்லா அடல், குர்பாஸ் மற்றும் ரஹ்மத் ஷா தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக 112 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சுழல் அசத்தல்:

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்காக வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 11 ஓவர்கள் வீசி 4 ஓவர்களை மெய்டனாக்கி 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், மானவ் சுதர் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ரன்மழை:

முன்னதாக, முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல் 100 ரன்களையும், கேப்டன் சுப்மன்கில் 126 ரன்களையும் விளாசினர். வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களையும் விளாசியுள்ளனர். ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் ஆடும்போது ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார். அந்த இன்னிங்சில் இந்திய பந்துவீச்சாளர் மானவ் சுதர் 6 விக்கெட்டையும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் அசத்தியது. குறிப்பாக, சுழலில் வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதர், குல்தீப் யாதவ் அசத்தினர். அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இந்திய டெஸ்ட் அணியின் சுழல் எதிர்காலத்தை கட்டியாளப்போவது யார்? என்பதற்கான விடையாக மானவ் சுதர் இருப்பார் என்று கருதப்படுகிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட மானவ் சுதர் இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஒருநாள் தொடர்:

இந்த போட்டிக்கு இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜுன் 13ம் தேதி தரம்சாலாவில் நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி காயம் காரணமாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
மாஸ்.. கிளாஸ்.. பாஸ்..! கெத்து காட்டும் Yezdi Scramble பைக் - விலை, மைலேஜ் எப்படி?
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Tata Tiago EV Facelift: இன்னும் பெட்டரா, ஹை ரேஞ்ச்ல.. டாடா டியாகோ EV ஃபேஸ்லிஃப்ட் எப்டி இருக்கு? முழு ரிவ்யூ!
Tata Tiago EV Facelift: இன்னும் பெட்டரா, ஹை ரேஞ்ச்ல.. டாடா டியாகோ EV ஃபேஸ்லிஃப்ட் எப்டி இருக்கு? முழு ரிவ்யூ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்

Embed widget