மேலும் அறிய

Hyundai Venue Gen 2: வேற மாறி இருக்கே... ஹூண்டாய் அவென்யூவின் ஜென் - 2 பிரீமியம் அப்டேட்.. எப்போ சார் விடபோறீங்க?

Hyundai Venue New Generation:இரண்டாம் தலைமுறை புதிய ஹூண்டாய் வென்யூ வரும் பண்டிக்கை காலங்களில் சந்தைக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

இந்தியாவின் மிக பிரபலமான சப்-M4 எஸ்யூவி காரான ஹூண்டாய் வென்யூ தற்போது இரண்டாம் தலைமுறை அப்டேட்டுடன் வலம் வர உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி  வருகிறது.

ஹூண்டாய் வென்யூ:

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல  சப்-M4 எஸ்யூவி கார் ஆன ஹூண்டாய் வென்யூ கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு முகப்பு பக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்துடன் சந்தைக்கு விற்பனையில்  வந்தது. 

புதிய பொலிவுடன் எண்ட்ரி:

தற்போது வென்யூ காரின் உட்புறத்தில் புதிய மாற்றங்களுடன் வரவுள்ளது. இதில் முக்கியமாக காரி  ஸ்டீயரிங்கில் புதிய டிசைனுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ள்து போல் அந்த படத்தில் தெரிகிறது. 

என்ன மாற்றங்கள் வரவுள்ளது?

வென்யூ கார் அறிமுகமானதிலிருந்து ஸ்டீயரிங் வீலில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் தற்போதைய அப்டேட்டில் ஸ்டீயரிங்கில் மாற்றம் ஏற்ப்படலாம்.  குறிப்பாக இந்த ஸ்டீயரிங் வீல் கிரேட்டா மின்சார காரில் செய்யப்பட்ட அதே தோற்றத்தில் உள்ளது, இந்த ஸ்டீயரிங் கண்ட்ரோல் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால், இது இந்த காருக்கு நவீன் லுக்கை தரும். 
கிரேட்டவில் கியர் கன்சோல் போல் இல்லாமல் வென்யூ மாடலின் பழைய மாடலையே இந்த அப்டேட்டில் காணலாம். 

அந்த வைரல் புகைப்படங்களில் முழுமையான இன்டீரியர் காட்டப்படாத நிலையில் இருந்தாலும், Venue-வின் புதிய தலைமுறை அவதாரத்தில் பின்வரும் அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு அதிகம்:

  • 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே
  • 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்
  • பனோரமிக் சன்ரூஃப்
  • வென்டிலேட்டட் சீட்கள்

இந்த அம்சங்கள் இணைந்து, Venue-க்கு ஒரு மேம்பட்ட மற்றும் பிரீமியம் லுக்கை அளிக்கவுள்ளது. 

இன்ஜினில் மாற்றமில்லை:

இந்த புதிய அப்டேட் ஹூண்டாய் வென்யூவில் எஞ்சின் பிரிவுகளில் எந்த வித புதிய மாற்றங்கள் வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

  • 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டெட் பெட்ரோல் என்ஜின்
  • 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின்
  • 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்

மேலும், Venue N-Line எனும் ஸ்போர்டி வெர்சனும் இத்துடன் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு சிறப்பான இயக்கம் வழங்கப்படும்.

எப்போது ரீலிஸ்?

இரண்டாம் தலைமுறை புதிய ஹூண்டாய் வென்யூ வரும் பண்டிக்கை காலங்களில் சந்தைக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. ஆனால் தற்போது வரை ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
Embed widget