மேலும் அறிய

Mercedes Maybach S Class: கிளாஸ்..மாஸ்.. கெத்துகாட்டும் மெர்சிடிஸ் மேபேக் எஸ் - கிளாஸ்... வாயை பிளக்க வைக்கும் சிறப்பம்சங்கள்..!

சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் தனது மெர்சிடிஸ் மேபேக் எஸ் - கிளாஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன் சிறப்பம்சங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

மெர்சிடிஸின் மெர்சிடிஸ் மேபேக் எஸ் - கிளாஸ் முந்தைய வெர்ஷனை விட அதிக நீளம் மற்றும் (18 செ.மீ ) அதிக ஸ்பேசை கொண்டு வெளிவந்திருக்கிறது. S680 4MATIC வகை காரில் டபுள் கோட்டிங் பெயிண்ட் இடம்பெற்றிருக்கிறது. இதில் இருக்கும்  குரோம் ஃபின் மற்றும்  மெர்சிடிஸ் பென்ஸ் ரேடியேட்டர் கிரில்லை வைத்து, இது மெர்சிடிஸ் மேபேக் எஸ் - கிளாஸ் கார் என்பதை நம்மால் அடையாளம் காண முடியும். ஃப்ளஷ் ஃபிட்டிங் கைப்பிடிகள், 19 இன்ச் டயர்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி இருக்கும் இந்த காரின்கண்ணாடிகளுக்கு வெளிப்புறத்தில் எல்.இ.டி லைட்ஸ் வசதி இடம்பெற்றிருக்கிறது. 

காரின் நீளம் அதிகம் என்பதால், காரின் பின் இருக்கையில் அதிக இடம் இருக்கிறது. மசாஜ் செய்யும் வசதியுடன் எக்ஸ்கியூட்டிவ் இருக்கைகளுடன்  வெளிவந்திருக்கும் இந்தக் காரில் இருக்கும் Adaptive Rear Lighting செட்டிங் மூலம் இண்டிரியர் இருக்கும் லைட்ஸ் செட்டிங்ஸை நமக்கு ஏற்றவாறு  செட் செய்து கொள்ளலாம். மேபேக் வெர்ஷனில் வெளியான  முந்தைய கார்களை விட NVH ( Noise, vibration and harshness) இந்தக் காரில் பெட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Mercedes Maybach S Class: கிளாஸ்..மாஸ்..  கெத்துகாட்டும் மெர்சிடிஸ் மேபேக் எஸ் - கிளாஸ்... வாயை பிளக்க வைக்கும் சிறப்பம்சங்கள்..!

காரணம் இதன் பின்சக்கர வளைவுகளில் Absorbent foam பொருத்தப்பட்டுள்ளது. அதே போல குவார்டர் லைட்ஸ், பின் கதவு கண்ணாடிகள், சி - பில்லர்ஸ் அனைத்தும் அடர்த்தியான லேமினேட்டடு கிளாஸால் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே போல பயணப்படும் போது சத்தம் வராமல் இருக்க தேவையான வசதியும் இதில் இடம்பெற்றிருக்கிறது.

இது மட்டுமல்லாமல், இதில் இருக்கும் MBUX Interior Assistant, MBUX Interior Assist ஆகிய ஆப்ஷன்கள், நமது கை, கண், பாடிலேங்குவேஜ்களை கொண்டு காரின் சில பாகங்களை கட்டுப்படுத்த முடியும்.  காரின் மேலே இருக்கும் 3டி கேமாராக்கள் நமது உயரத்திற்கு ஏற்றவாறு சீட்டை மாற்றிக்கொள்ளும் வசதியை கொடுக்கின்றன. 

Mercedes Maybach S Class: கிளாஸ்..மாஸ்..  கெத்துகாட்டும் மெர்சிடிஸ் மேபேக் எஸ் - கிளாஸ்... வாயை பிளக்க வைக்கும் சிறப்பம்சங்கள்..!

1,750W Burmester 4D  சவுண்ட் சிஸ்டத்தை உள்ளடக்கியுள்ள இந்த காரில், கிளைமேட்டிற்கு ஏற்றவாறு காரின் உட்புற அமைப்பை மாற்றும் வசதி, 13 ஏர் பேக்ஸ், சீட்டுகளின் பின்னால் படம் பார்ப்பதற்கு ஏற்ற வகையிலான ஸ்கிரீன்ஸ் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வளவு வசதிகளை கொண்ட  Mercedes-Maybach S-Class 680 3.20 கோடிக்கும், இந்தியாவில் தயாரிக்கப்படும் Maybach S-Class 580 4MATIC 2.50 கோடிக்கும் விற்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!

உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?

சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?

பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?

Embed widget