இந்திய சந்தையில் வெளியாகும் நான்கு பைக்குகள்

புதிய நிதியாண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய சந்தையில் 4 முக்கிய பைக்குகள் அறிமுகமாகவுள்ளது.

FOLLOW US:

மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் புதிய நிதியாண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய சந்தையில் 4 முக்கிய பைக்குகள் அறிமுகமாகவுள்ளது. ட்ரிடென்ட் 660, ஏப்ரில்லா SXR 125, டிவிஎஸ் நிறுவனத்தின் 2021 அப்பாச்சி மற்றும் பலரும் எதிர்பார்த்த சுசூகி நிறுவனத்தின் 2021 ஹயபுஸா பைக்குகள் வெளியாக உள்ளது.

டிரையம்ப் ட்ரிடென்ட் 660 :இந்திய சந்தையில் வெளியாகும் நான்கு பைக்குகள்

டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையில் கவாசகி இசட் 650 மாடலுக்கு போட்டியாக  டிரையம்ப் ட்ரைடென்ட் 600 என்ற மாடலை தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. டிரையம்ப் ட்ரைடென்ட் 600 என்னும் இந்த மாடல் அந்த நிறுவனத்தின் குறைந்த விலை பைக் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தின் வழியாக ஏப்ரல் 6ம் தேதி அறிமுகமாகவுள்ள இந்த வண்டியின் தொடக்கவிலை 6 முதல் 7 லட்சம் (இந்திய மதிப்பில்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரில்லா SXR 125 :இந்திய சந்தையில் வெளியாகும் நான்கு பைக்குகள்

ஏப்ரில்லா SXR 125 பைக்குகளுக்கான முன்பதிவை அந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. 125cc திறனுடன் B6 என்ஜின் கொண்டு இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான உடலமைப்போடு உருவாக்கப்பட்டுள்ள இந்த வண்டியில் எல்.ஈ.டி ஹெட்லைட்கள், எல்.ஈ.டி டெயில்லைட்டுகள், முழு டிஜிட்டல் கிளஸ்டர், புளூடூத் மூலம் மொபைல் போன்களை இணைக்கும் வசதி, நீண்ட மற்றும் பெரிய இருக்கை, அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய சஸ்பென்ஷன் ஆகிய வசதிகள் உள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி 2021 ஆர்ஆர் 330இந்திய சந்தையில் வெளியாகும் நான்கு பைக்குகள்

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் தற்போது புதிய உருவத்தை பெற்றுள்ளது. இம்மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ள  அப்பாச்சி 2021 ஆர்ஆர் 330ன் விலையும் 7ம் தேதி தான் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய செங்குத்தாக பொருத்தப்பட்ட டிஎஃப்டி திரை, புதிய தலைமுறை ஸ்மார்ட் கன்னெக்ட் ப்ளூடூத் சிஸ்டத்துடன் வெளியாகவுள்ளது.

சுசூகி ஹயபுஸா 2021:

The ultimate sport bike is coming back !

Experience unmatched thrill and fun with superior refinement and technology in the New #Hayabusa 2021.

Launching this month, #StayTuned!#SuzukiIndia pic.twitter.com/PI4YE13XKa
— Suzuki Motorcycle India (@suzuki2wheelers) April 1, 2021

இன்றளவும் பலரின் கனவு வாகனம் என்றால் அது ஹயபுஸா எனலாம். இந்தியாவில் வெகு குறைவான அளவிலேயே ஹயபுஸா பைக்குகள் பயன்படுத்தப்படுகிறன்றன. 1340cc என்ஜின் கொண்ட இந்த ஸ்போர்ட் பைக்குகள் அதிகபட்சமாக சுமார் 299 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவையாகும். மேலும் 20 லட்சம் விலைமதிப்பில் இம்மாதம் இந்தியாவில் இந்த வாகனம் வெளியாகவுள்ளது.

Car loan Information:
Calculate Car Loan EMI

Tags: bike release Suzuki Hayabusa Aprilla SXR 125 Apache 2021 RR 310 Triumph Trident 660

தொடர்புடைய செய்திகள்

Mercedes Benz S Class | இது ஆடம்பரத்தின் உச்சம் - ப்ரீமியம் எஸ் கிளாஸ் மாடலை வெளியிடும் பென்ஸ்!

Mercedes Benz S Class | இது ஆடம்பரத்தின் உச்சம் - ப்ரீமியம் எஸ் கிளாஸ் மாடலை வெளியிடும் பென்ஸ்!

Skoda Octavia 2021 Launched | இது கொஞ்சம் புதுசு ; நான்காவது ஜெனரேஷன் காரை அறிமுகம் செய்யும் ஸ்கோடா!

Skoda Octavia 2021 Launched | இது கொஞ்சம் புதுசு ; நான்காவது ஜெனரேஷன் காரை அறிமுகம் செய்யும் ஸ்கோடா!

Mercedes Maybach Launch | இந்திய சந்தையில் அல்ட்ரா ஆடம்பர கார் - அனல்பறக்கும் விற்பனையில் பென்ஸ் மேபாக்

Mercedes Maybach Launch | இந்திய சந்தையில் அல்ட்ரா ஆடம்பர கார் - அனல்பறக்கும் விற்பனையில் பென்ஸ் மேபாக்

Ducati Panigale | சீறிப்பாயும் டுகாட்டி ; இரண்டு மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!

Ducati Panigale | சீறிப்பாயும் டுகாட்டி ; இரண்டு மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!

Volkswagen Taigun Launch | வோக்ஸ்வேகன் டைகன் விரைவில் அறிமுகமாகிறது : முழு விவரம் உள்ளே..

Volkswagen Taigun Launch | வோக்ஸ்வேகன் டைகன் விரைவில் அறிமுகமாகிறது : முழு விவரம் உள்ளே..

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!