மேலும் அறிய

Rasi Palan Today, June 18: கடகத்துக்கு செலவு..! துலாமுக்கு சிக்கல்..! உங்களுக்கு எப்படி இன்று..?

Rasi Palan Today, June 18: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 14.06.2022

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை

இராகு :

காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை :

காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை

சூலம் –  கிழக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கடன் வசூலாகும். நல்லவர்கள் நட்பு கிட்டும். தொழிலில் நீடித்து வந்த பகை விலகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சிவபெருமானை வணங்கி சிறப்பு காணலாம். 

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் மனநிறைவான நாளாக அமையும். நீண்டநாட்களாக குடும்பத்தில் நீடித்துவந்த பிரச்சினை சுமூகமான முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். காதலர்கள் இடையே நீடித்துவந்த பிரச்சினை தீரும். ஆசைகள் நிறைவேறும் நாள். 

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் அமோகமான நாளாக அமையும். பணவரவு உண்டாகும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக்கள் பிரச்சினை தீரும். தொழிலில் அமோக லாபம் உண்டாகும். வியாபார போட்டிகள் விலகும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே அன்பு அதிகரிக்கும். 

கடகம் :

கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வீண் செலவு உண்டாகும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். வெளியூர் பயணங்கள், நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திவைக்க வேண்டும். 

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு முக்கியமானவர்களின் நட்பு கிட்டும். உங்கள் வாழ்வின் புதிய தொடக்கத்திற்கு இந்த நட்பு தொடக்கப்புள்ளியாக அமையும். வாகன யோகம் உண்டாகும். பணவரவு, தனவரவு உண்டாகும். கணவன் மனைவி இடையே நீடித்து வந்த மனக்கசப்பு அகலும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு திருப்தியான நாளாக அமையும். வேலைவாய்ப்பில் எதிர்பார்த்த மாற்றம் நிகழலாம். தொலைபேசி வழித்தகவல்கள் நிம்மதியை தரும். நீண்டநாள் எதிர்பார்த்த பணி வாய்ப்பு கிட்டும். மனதில் புது தன்னம்பிக்கை உருவாகும். 

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இந்தநாள் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பணிபுரியும் இடங்களில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் யாருக்கும் உத்தரவாதம் தரக்கூடாது. பொறுமையுடன் செயல்படுவது பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, வீண் அலைச்சல் உண்டாகும். பிடித்தவர்களுடான சந்திப்பை தவிர்க்கும் சூழல் உருவாகலாம். குடும்பத்தில் அமைதியை கடைபிடிப்பது நல்லது. தொழிலில், வியாபாரத்தில் அமைதியாக செல்வது நல்லது. பெரியவர்களின் பேச்சை கேட்டு செயல்படுவது சிறப்பாக அமையும். துர்க்கை அம்மனை வழிபட்டு மன அமைதி பெறலாம். 

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்கள் திறமைக்கு ஏற்ற நாளாக அமையும். மாணவர்கள், இளைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் சாமர்த்தியத்தை அக்கம்பக்கத்தினர், குடும்பத்தினர் பாராட்டுவார்கள். உங்கள் மதிப்பு அதிகரிக்கும். 

மகரம் :

மகர ராசி நேயர்களே, இந்த நாள் வீண்கவலை மனதில் குடிகொள்ளும். கண்டவற்றை நினைத்து மனதை குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது சிறப்பை ஏற்படுத்தும். 

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, மனதில் வீண் சலனம் உண்டாகும். கடந்தகால பிரச்சினைகளை எண்ணி கலங்கக்கூடாது. நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தென்னாட்டுடைய சிவன் துணையிருக்க எந்நாளும் சிறப்பாக அமையும். சகோதர வழியில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். 

மீனம்:

மீன ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில், வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மங்கலச் செய்திகள் ஒலிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். அக்கம்பக்கத்தினருடன் நீடித்துவந்த சிக்கல் சுமூகமான முடிவுக்கு வரும். இந்த நாள் இனிமையான நாளாக அமையும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget