மேலும் அறிய
Jallikkattu: படுத்தாலும் விடமாட்டேன்! சாய்ந்த மாடு.. மல்லுகட்டிய வீரர்!
Jallikkattu: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.மதுரை பாலமேட்டில் இன்று காலை 7 மணி முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது.மாடுபீடி வீரர்கள் மற்றும் விழா குழுவினர் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.பாலமேடு முதல் சுற்று முடிவில் (1st Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து 81 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.இரண்டாம் சுற்று முடிவில் (2nd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து இதுவரை மொத்தம் 176 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் தமிழரசன் 5 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.
Tags :
Tamil News Jallikattu Madurai Jallikattu Jallikattu Palamedu Palamedu Jallikattu Palamedu Jallikattu 2022 Jallikattu 2022 Videos Palamedu Jallikattu 2022 Avaniyapuram Jallikattu 2022 Jallikattu Videos Jallikattu Live 2022 Jallikattu Madurai Jallikattu 2022 Palamedu Jallikattu Live Palamedu Jallikattu Live 2022 Jallikattu Live 2022 Palamedu Jallikattu 2022 Live Palamedu Jallikattu Videos Jallikattu 2022 Live Jallikkattu 2022 Highlightsதமிழ்நாடு

Sarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்

Nainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!

PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion