மேலும் அறிய

CM MK Stalin Cycling ஈசிஆரில் முதல்வர் சைக்கிளிங் ..ஓடி வந்து செல்ஃபி எடுத்துக்கொண்ட மக்கள்| ECR

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிள் பயணம் மேற்கொள்வதும், அப்பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் தேநீர் குடிப்பதும், பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த செயல்பாடு மு.க.ஸ்டாலினின் தேர்தல் யுக்தி என கூறப்பட்டது, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதியுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் மீண்டும் தனது வழக்கமான சைக்கிள் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தொடங்கியுள்ளார். CM Stalin Cycling | மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்..! வைரலாகும் க்ளிக்ஸ்..! ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் அதிகாலையிலேயே சைக்கிளிங் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இப்படத்தில் முதல்வரிடம் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்வது, தேநீர் அருந்துவது, முதியவர் ஒருவரிடம் பேசுவது உள்ளிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் அருகில் உள்ளார். CM Stalin Cycling | மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்..! வைரலாகும் க்ளிக்ஸ்..! கடந்த மே மாதத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கெடுப்பின்போது, நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை சைக்கிளில் சென்று வாக்களித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டவே நடிகர் விஜய் அவ்வாறு சைக்கிளில் செல்கிறார் என கூறப்பட்டு வந்தது. CM Stalin Cycling | மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்..! வைரலாகும் க்ளிக்ஸ்..! இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100- ரூபாயை தொட்டுள்ள நிலையில் அதனை சுட்டிக்காட்டவே ஸ்டாலின் சைக்கிள் பயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளதாக சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்

அரசியல் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget