மேலும் அறிய
BJP Annamalai : தமிழ்நாட்டில் 3 முதலமைச்சர்கள்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..
தமிழகத்திற்கு 3 முதலமைச்சர்கள் உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அண்ணாமலை, தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர். ஒன்று ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி மூன்றாவது ஸ்டாலின் மருமகன் சபரீசன் என்றார். இது தொடர்பான பதிவை அண்ணாமலை பகீர் விமர்சனம் எனக் குறிப்பிட்டு தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அரசியல்
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’
வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
அமெரிக்கா VS வெனிசுலா அதிபர் கைது செய்தது ஏன்? திடுக்கிடும் பின்னணி தகவல் | America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
க்ரைம்
பொழுதுபோக்கு





















