Yogi Adityanath History: தோற்கடிக்க முடியாத சாமியார்! யோகி ஆதித்யநாத்தின் கதை!
Yogi Adityanath History: உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார் யோகி ஆதித்யநாத். உண்மையில் யோகி ஆதித்யநாத் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது மிகப்பெரிய சாதனைதான். ஏனெனில் இதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தை ஆண்ட பாஜக முதலமைச்சர்களான கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங் யாருமே 5 ஆண்டுகளை நிறைவு செய்ததில்லை. இதனால் தான் யோகி ஆதித்யநாத்தின் 5 ஆண்டு ஆட்சி முக்கியத்துவம் பெறுகிறது. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து ஒரே கட்சி ஆட்சியமைத்ததில்லை என்ற வரலாற்றை திருத்தியிருக்கிறார் யோகி ஆதித்யநாத்.
![Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/09/1f4f9b72f7e55a7d651ef61a974a4a5b1739072866766200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/5724f6c695a9f93bffd40b3399ce33831739021049713200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Aravind kejriwal Lost : மண்ணைக் கவ்விய கெஜ்ரிவால்! சாதித்து காட்டிய மோடி! தலைநகரை கைப்பற்றிய பாஜக](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/7f956b789d7b65e2d6a5f480c23d9a571739019748341200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arvind Kejriwal Trails | தோல்வியை நோக்கி கெஜ்ரிவால் காலரை தூக்கும் பாஜக பழிவாங்கிய காங்கிரஸ்! | New Dehli](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/6c2f4677a73527e6e53ecd2e9bdfad5f1739003836629200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Rahul Gandhi Parliament | அல்வாவை வைத்து நக்கல்! நிர்மலாவை சீண்டிய ராகுல்! SILENT MODE-ல் மோடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/04/2dabcc7ab8f427551b23c4d858310b891738669482882200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)