ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால், அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாக இது அமையும்.