மேலும் அறிய
Dog Drawing : நாய் வரைந்த அற்புத ஓவியம்..இன்ஸ்டாவில் குவிந்த லைக்ஸ்..
பொதுவாக செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அது உடன் விளையாடி அதிக நேரத்தை செலவிடுவது வழக்கம். அந்தவகையில் அந்த பிராணிகளுக்கு தங்களால் முடிந்த சில விஷயங்களை கற்று தருவதையும் அவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். அதேபோன்று ஒரு நாய் தன்னுடைய உரிமையாளரிடம் இருந்து வரைய கற்றுக் கொண்டு அழகாக படம் ஒன்றை வரைகிறது
மேலும் படிக்க





















