மேலும் அறிய
ஆக்ஷன் அதிரடி காட்சிகளுடன் சென்னையில் 'Beast' ஷூட்டிங்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 ''Beast' ஷூட்டிங் சென்னையில் இன்று தொடங்கியது. இருபது நாட்கள் வரை ப்ளான் பண்ணியிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் செட் அமைத்து நடந்து வருகிறது. இதில் விஜய்யின் சண்டை காட்சிகள் மற்றும் நடன காட்சிகளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க





















