மேலும் அறிய

Fahadh Faasil ADHD | ”41 வயசுல கண்டுபிடிச்சோம்” ஃபகத்-க்கு ADHD பாதிப்பு! குணப்படுத்த முடியுமா?

நடிகர் பகத் பாசில் மூளையின் கட்டுப்பாட்டோடு தொடர்புடைய ADHD நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

தமிழ், மற்றும் மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் ஃபகத் பாசில். விக்ரம் படத்தில் தனது மிரட்டலான இயல்பான நடிப்பால் பலரையும் வியக்க வைத்தார். ஆவேஷம் படத்தில் ரங்கா கதாப்பாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஃபகத் பாசில், தனக்கு ADHD பாதிப்பு இருப்பதாக 41 வயதில்தான் கண்டுபிடித்ததாக கூறியுள்ளார்.

ADHD என்பதன் விரிவாக்கம் Attention deficit/hyperactivity disorder. இது மூளை கட்டுப்பாட்டோட தொடர்புடைய ஒரு பிரச்னை. இந்த நரம்பியல் மாற்றத்திற்கு உள்ளானவர்களால் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. எளிதில் திசைத்திரும்பக் கூடிய தன்மையுடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டி அதிகமாக இருக்கும். மேலும் இவர்களுக்கு Self control-ம் குறைவாக இருக்கும். 

இதுபோன பிரச்னைகளே வைத்து ADHD குறைபாடு இருப்பதை கண்டுபிடிக்க முடியும். பெரும்பாலும் சிறிய வயதிலேயே இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள். மருத்துவத்தில் இதற்கான முழுமையான தீர்வு என்று எதுவும் இல்லை. ஆனால் மருந்துகள், பிசியோதெரபி, ட்ரெய்னிங் மூலம் மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தலாம். 

ஆனால் ஃபகத் பாசிலுக்கு 41 வயதில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளதால் அதனை குணப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதுதொடர்பாக பேசிய பகத் பாசில், சிறு வயதிலேயே இதைக் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் சொன்னதாக கூறியுள்ளார். இந்த தகவல் ஃபகத் பாசில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

28 முறை ஒலிம்பிக்ஸின் பதக்கம் வென்ற மைக் ஃபெல்ப்ஸ், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் , ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் உள்ளிட்டவர்கள் ADHD நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget