மேலும் அறிய

Xiaomi MI Watch Launch | சியோமி ஸ்மார்ட் வாட்ச்; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் தனக்கென தனி மார்கெட்டை வைத்திருக்கும் சியோமி நிறுவனம், சீரான இடைவெளியில் பல்வேறு மாடல் போன்களை இந்தியாவில் களமிறக்கி வருகிறது. அதன்படி, Mi 11 Lite 4G மாடல் இந்தியாவில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக அப்போது 'சியோமி  இந்தியா'வின் விற்பனைப்பிரிவு அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை பதிவிட்டார். ஆனால் புதிய மாடலின் ரிலீஸ் தேதி, போன் மாடலின் பெயர் என எதையுமே அவர் வெளியிடவில்லை. அதன் பிறகு ரசிகர்களின் ஆர்வத்தால் அந்த புதிய போன் Mi 11 Lite 4G என்றும் இம்மாதம் 22ம் தேதி அது வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தன.

இந்நிலையில் ஜூன் 22ம் தேதி Mi 11 Lite 4G போனுடன் சேர்ந்து தனது அடுத்த படைப்பையும் வெளியிட உள்ளது சியோமி நிறுவனம். ஆம் அது தான் புதிய Xiaomi Mi Watch Revolve Active. பல மாதங்களாக எம்ஐ வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த ஸ்மார்ட் வாட்ச் தற்போது விற்பனைக்கு வரவுள்ளது. Mi நிறுவனம் இந்த ஸ்மார்ட் வாட்ச் தொடர்பான தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. 

Mi வாட்ச் ரிவால்வ் ஆக்டிவின் சில முக்கிய அம்சங்கள் 

இந்த ஸ்மார்ட் வாட்ச் இரத்த ஆக்ஸிஜன் செறிவு கண்காணிப்பு மற்றும் SpO2 மானிட்டருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமேசான் அலெக்சா ஒருங்கிணைப்பைக் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் கூடுதலாக அழைப்பு மற்றும் அப்ளிகேஷன்ஸ் குறித்த அறிவிப்புகளை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். பிரத்தியேகமாக உடற்பயிற்சியை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் வாட்சில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உடல் ஆற்றல் மற்றும் இதய துடிப்பு மானிட்டரிங் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.  

Airtel 5G | இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.. அசரடிக்கும் 'ஏர்டெல் 5ஜி'யின் அதிவேகம்..!

வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 2 வார பேட்டரி லைப் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச், வரும் ஜூன் மாதம் 22ம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் மூலம் விற்பனைக்கு வரும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனம் ஒரே நாளில் தனது இரண்டு புதிய படைப்புகளை வெளியிட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget