மேலும் அறிய

World Typing Day: ‛நொட்டு நொட்டுனு ஏன் தட்றீங்கன்னு கேட்டாங்க... இன்னைக்கு கட்டு கட்டா சம்பாதிக்கிறாங்க’ காரணம் இவர்தான்!

ஆண்டுதோறும் ஜனவரி 8 ஆம் தேதி சர்வதேச தட்டச்சு நாள் கொண்டாடப்படுகிறது. தட்டச்சு இயந்திரத்தின் வேகம், துல்லியம், திறன் ஆகியனவற்றை கொண்டாடும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி 8 ஆம் தேதி சர்வதேச தட்டச்சு நாள் கொண்டாடப்படுகிறது. தட்டச்சு இயந்திரத்தின் வேகம், துல்லியம், திறன் ஆகியனவற்றை கொண்டாடும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் டைப்பிஸ்ட்களை நினைவுகூர்ந்து கொண்டாடுவதுடன் உலகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலும் தட்டச்சுப் போட்டிகளும் நடக்கின்றன.

World Typing Day: ‛நொட்டு நொட்டுனு ஏன் தட்றீங்கன்னு கேட்டாங்க... இன்னைக்கு கட்டு கட்டா சம்பாதிக்கிறாங்க’ காரணம் இவர்தான்!

எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

தட்டச்சு இயந்திரமனாது 1868 ஆம் ஆண்டு கிறிஸ்டோஃபர் லாதம் ஷோல்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஷோல்ஸ் ஒரு பத்திரிகையாளர். பதிப்பாளரும் கூட. டைப்ரைட்டர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த இயந்திரத்தில்  QWERTY கீபோர்டு லேஅவுட் தான் இருக்கிறது. QWERTY என்பது தட்டச்சு இயந்திரத்தின் கீபோர்டில் உள்ள முதல் 6 எழுத்துகளில் வரிசை. இது கீபோர்டின் இடதுபுறத்தின் மேலிருந்து ஆரம்பிக்கும்.

1880 ஆம் ஆண்டு தொடங்கியே டைப்ரைட்டர் இயந்திரத்தை பழம்பெரும் எழுத்தாளர்கள் பலரும் பயன்படுத்தியுள்ளனர். மார்க் ட்வைன், எர்னெஸ்ட் ஹெம்மிங்வே, இயன் ஃப்ளெமிங் என பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எழுத்தாளர்கள் மட்டும் தான் இந்த இயத்திரத்தைப் பயன்படுத்தினார்களா? என்றால் இல்லை. அரசு அதிகாரிகளுக்கு இது தவிர்க்க முடியாத இயந்திரமானது. காலம் செல்ல காலம் டைப்ரைட்ட இயந்திரமும் நவீனமானது. சிறியதாக அழகாக எளிதாகக் கையாளக்கூடியதாக ஆனது. இதனால் அதன் திறனும், வேகமும், துல்லியமும் அதிகரித்தது.
1935 ஆம் ஆண்டில், முதல் எலக்ட்ரிக் டைப்ரைட்டரை ஐபிஎம் உருவாக்கியது. 1964 ஆம் ஆண்டு அந்த எலக்ட்ரிக் டைப்ரைட்டர் இயந்திரத்தில் இன்னும் சில அம்சங்களைச் சேர்த்தது ஐபிஎம். அது தான் உலகின் முதல் வார்ட் ப்ராசஸர் ஆனது. 1980ல், டைப்ரைட்டர் இயந்திரத்தை மெல்ல மெல்ல கணினி இயந்திரம் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. இருப்பினும் டைப்ரைட்டர் இயந்திரம் தொடர்ந்து இன்றளவும் பலராலும் பரவலாக விரும்பப்படும் இயந்திரமாக இருக்கிறது.

World Typing Day: ‛நொட்டு நொட்டுனு ஏன் தட்றீங்கன்னு கேட்டாங்க... இன்னைக்கு கட்டு கட்டா சம்பாதிக்கிறாங்க’ காரணம் இவர்தான்!

டைபிங் இயந்திரம்:
சிலருக்கு வேகமாக தட்டச்சு செய்ய முடியும். உலகில் மிக வேகமான டைப்பிஸ்ட் ஒரு நிமிடத்தில் 216 வார்த்தைகளை டைப் செய்துள்ளார். இன்னொரு சுவாரஸ்யத் தகவலும் உள்ளது. பெண்கள் அதிகமானோர் டைப்ரைட்டிங் கற்றுக் கொள்கின்றனர். ஆனால், ஆண்கள் தான் மிக வேகமான டைப்பிஸ்ட்களாக உள்ளனர். ஆண்கள் சராசரியாக ஒரு நிமிடத்தில் 44 வார்த்தைகள் டைப் செய்யும் நிலையில், பெண்கள்  சராசரியாக ஒரு நிமிடத்தில் 37 வார்த்தைகள் மட்டுமே டைப் செய்கின்றனர். தட்டச்சில் வேகம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு துல்லியமும் முக்கியமும். வாக்கியங்களை பிழையின்றி தட்டச்சு செய்ய வேண்டும். ஒரு சராசரியான டைப்பிஸ்ட் 100 வார்த்தைகளில் 8 தவறுகளை இழைக்கிறார் எனக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். தொழில்முறை டைப்பிஸ்ட்கள் 97% துல்லியமாக டைப் செய்கின்றனர்.

சர்வதேச தட்டச்சு நாளின் வரலாறு: 
சர்வதேச தட்டச்சு தினம் மலேசியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2011ல் இருந்து இந்த நாளில் ஸ்பீட் டைப்பிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் வெற்றியாளர்கள் இடம் பெறுவார்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget