மேலும் அறிய

Whatsapp: வாட்ஸ் அப் பணப்பரிவர்த்தனையில் விரைவில் அறிமுகமாகும் புதிய சலுகை.. ! இத படிங்க முதல்ல..

வாடஸ் அப் செயலி மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தியாவில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த வாட்ஸ் அப் செயலியையும் நிர்வகித்து வருகிறது. வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிதாக அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வாட்ஸ் அப் செயலியின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய ஒரு புதிய தள்ளுபடியை விரைவில் அறிவிக்க உள்ளது. 

அதன்படி இந்தியாவில் வாட்ஸ் அப் செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. எனினும் அந்த வசதியை அதிக நபர்கள் பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது. ஆகவே இந்த வகை பரிவர்த்தனையை அதிகமாக்க வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் புதிய தள்ளுபடியை அறிவிக்க உள்ளது. சமீபத்தில் இந்தியாவில் தன்னுடைய பண பரிவர்த்தனை இரட்டிப்பாக்க வாட்ஸ் அப் அனுமதி பெற்றது. 

அதன் ஒரு பகுதியாக இந்த புதிய தள்ளுபடியை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த சிறப்பு சலுகை வரும் மே மாதத்திற்குள் அமலுக்கு வரும் என்று கருதப்படுகிறது. அதன்படி சுமார் 33 ரூபாய் வரை பண பரிவர்த்தனைகளுக்கு கேஷ்பேக் தர வாட்ஸ் அப் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இது நபர்களுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனை மற்றும் வாடிக்கையாளர்-வியாபாரிகள் இடையேயான பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இனிமேல் வாட்ஸ் அப் செயலியில் நாம் எப்போதும் கடைசியாக செயலிக்குள் வந்தோம் என்பதை சிலர் மட்டும் பார்க்க முடியாமல் செய்யும் வசதி  வர உள்ளதாக தெரிகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட சில நபர்களுக்கு நாம் வாட்ஸ் அப் செயலிக்குள் எப்போது வந்தோம் என்பதை பார்க்க முடியாமல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் புதிய வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் அமலுக்கு வந்துள்ளது. இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் செயலியில் ப்ரைவசி வசதியை க்ளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் அதில் இருக்கும் லாஸ்ட் சீன் என்ற விருப்பதை தேர்வு செய்து மை காண்டாக்ட்ஸ்  எக்‌ஷேப்ட்(My contacts Except) என்ற விருப்பத்தை தேர்வு செய்து அதில் சில நம்பர்களை சேர்க்க வேண்டும். இந்த விருப்பத்தின் கீழ் சேர்க்கப்படும் நபர்கள் உங்களுடைய லாஸ்ட் சீனை பார்க்க முடியாது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget