மேலும் அறிய

வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ள புதிய அப்டேட் - என்ன தெரியுமா? விவரம் இதோ!

WhatsApp: வாட்ஸ் அப்பில் வெளிவந்துள்ள புதிய அப்டேட்கள் பற்றி இங்கே காணலாம்.

வாட்ஸ் அப் செயலியில் Documnet ஸ்கேனர் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

வாட்ஸ் அப்:

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயன்பாட்டு அனுபத்தை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப அப்டேட்களை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம்.

உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பை வாங்கியதற்கு பிறகு பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. அதில், சமீபத்தில் வெளியாகியுள்ளது 'Document Scanner'. 

டாக்குமென்ட் ஸ்கேனர்:

மெட்டா வெளியிட்டுள்ள ஸ்கேனர் வசதி ஐஃபோன் பயனாளர்களுக்கு இப்போதைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு இந்த அப்டேட் எப்போது கிடைக்கும் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விரைவில் எதிர்பார்க்கலாம். 

பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ் அப் செயலி உரையாடுவதற்காக மட்டும் அல்லாமல் தொழில் உள்ளிட்ட பல்வேறு விசயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் முக்கியமான தரவுகள், டாக்குமென்ட்களை ஸ்கேன் செய்வதற்கு இனி வாட்ஸ் அப் பயன்படுத்தலாம். வாட்ஸ் அப் அப்டேட்ட வர்சனில், Documents அனுப்ப கொடுக்கப்பட்டுள்ள ஐகானை க்ளிக் செய்யவும். அதில் “Choose from files”, “ஃபோட்டோ அல்லது வீடியோ தேர்வு செய்ய..”  என்ற இரண்டோடு “Scan document” என்ற மூன்றாவதாக ஒரு ஆப்சனுக்கான புதிய அப்டேட் கொடுக்கப்பட்டிருக்கும்.  அதை க்ளிக் செய்து தேவையான டாக்குமென்ட்டை ஸ்கேன் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பலாம். ஸ்கேன் செய்ய தனியாக வேறொரு ஆப் அல்லது கேமராவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

வாட்ஸ் அப்பில் கொடுக்கப்பட்டுள்ள poll வசதியில் இனி ஃபோட்டோ உடன் பதிவிடும் வசதி வாட்ஸ் அப்பில் விரைவில் வெளியாக உள்ளதாக WABetaInfo தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் இந்த அப்டேட்டை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வசதி ஆண்ட்ராய்டு 2.25.1.17 Beta பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. Poll ஆப்சன் கொடுக்கும்போது அதனுடன் புகைப்படங்களையும் இணைத்தால் அது தேர்வுகளை இன்னும் எளிதாக்கும் என்ற நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணங்கள், உணவு உள்ளிட்ட துறைகள் சார்ந்த Poll- ஆப்சனுக்கு புகைப்படங்களை இணைப்பது கூடுதல் சிறப்பை அளிக்கும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
Embed widget