KGF யாஷ் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Published by: ABP NADU

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ்.

Published by: ABP NADU

ராக்கி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Published by: ABP NADU

யஷ் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது கேஜிஎப் திரைப்படமாகும்.

Published by: ABP NADU

யாஷ் தற்போது மோகன்தாஸ் இயக்கத்தில் Toxic என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Published by: ABP NADU

இவரின் சொத்து மதிப்பு ரூ.53 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Published by: ABP NADU

டாக்ஸிக் படத்திற்காக ரூ.80 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Published by: ABP NADU

இராமாயணம் படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Published by: ABP NADU

அடுத்த ஆண்டு ரூ. 300 கோடிக்கு மேல் சொத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Published by: ABP NADU