மேலும் அறிய

Whatsapp Feature: அப்டேட்டை அள்ளித்தரும் மெட்டா: Whatsapp-இல் இனி Text Size-ஐ மாற்றிக்கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?

வாட்ஸ் அப்பில் Text Size-ஐ நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Whatsapp Feature: வாட்ஸ் அப்பில் Text Size-ஐ நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

வாட்ஸ் அப்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன

மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய வசதி

அந்த வரிசையில், தற்போது மெட்டா நிறுவனம் புதிய அப்பேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, வாட்ஸ் அப்பில் நம் அனுப்பப்படும் மெச்சேஜ்களின் Text Size-ஐ நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது Windows மூலமாக வாட்ஸ் அப் பயன்படுத்தும் போது எழுத்துக்களின் வடிவத்தை தேவைக்கு தகுந்தார் போல் மாற்றம் செய்து கொள்ளலாம். அதன்படி, எழுத்துக்களின் வடிவத்தை பெரிதாக்குவதற்கு ctrl + ஆப்ஷன், எழுத்தின் Text வடிவத்தை பெரிதாக்க பயன்படுத்தலாம். மேலும், எழுத்துக்களின் வடிவத்தை குறைக்க ctrl - மூலம் மீண்டும் பழைய size-க்கு மாற்றலாம். இந்த புதிய அப்டேட் தற்போது windows பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் இந்த அப்டேட்டை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வரும் அப்டேட்:

இதனை தொடர்ந்து, வாட்ஸ் அப்பில் உயர்தர புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பும் வசதியை விரைவில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, Standard Qulaity, HD Quality என்ற இரண்டு ஆப்ஷனை அறிமுக செய்யவுள்ளது. பொதுவாக வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வளவு தெளிவாக இருக்காது. அதனால் Document ஆப்ஷனை பயன்படுத்தி தான் புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பி வருகிறோம். இதனை பயனர்களுக்கு எளிதாக்கும் வகையில், Standard Qulaity, HD Quality ஆப்ஷன் மூலம் உயர்தர புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துகொள்ள முடியும். இந்த வசதி தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க 

Social Media Facebook: யாரு வேணா வரட்டும்..! ஆனா, ஃபேஸ்புக் இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்.. யாராலும் வீழ்த்த முடியாதது ஏன்?

Privacy Features : Whatsapp-ல இருக்குற 10 தரமான பாதுகாப்பு அம்சங்கள்.. என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget