மேலும் அறிய

Whatsapp Status To Facebook Status : வாட்சப் ஸ்டோரியை ஃபேஸ்புக்கில் பகிரணுமா...இதைச் செய்யுங்க போதும்.. ஈஸி டிப்ஸ்

கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி உங்கள் வாட்சப் ஸ்டேட்டஸை  ஃபேஸ்புக்கில் பகிரலாம்...

வாட்ஸ்அப் அதன் பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் அப்டேட்டாக ஃபேஸ்புக்கில் உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பகிரும் வசதியும் இதில் உள்ளது. இந்த அம்சத்தைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்திருக்காவிட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி உங்கள் வாட்சப் ஸ்டேட்டஸை  ஃபேஸ்புக்கில் பகிரலாம். 

பேஸ்புக்கில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பகிர்வது எப்படி:

வாட்ஸ்அப்பைத் திறந்து ஸ்டேட்டஸ் பகுதிக்குச் செல்லவும். நீங்கள் இதுவரை ஸ்டேட்டஸ் வைக்காவிட்டால், ஸ்டேட்டஸை அப்டேட் செய்யவும். புதிய அல்லது பழைய ஸ்டேட்டஸைப் பகிர விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்து, இங்கே இரண்டு ஸ்டேட்டஸ் பகிர்வு ஆப்ஷன்கள் இதில் இடம்பெறும். புதிய ஸ்டேட்டஸ் அப்டேட்டைப் பகிர விரும்பினால், அந்த ஸ்டேட்டஸுக்குச் சென்று, ஷேர் டு ஃபேஸ்புக் ஸ்டோரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கேயும் Facebook அதன் பயன்பாட்டைத் திறக்க அனுமதிக்கும்படி கேட்கப்படலாம். பேஸ்புக் பயன்பாட்டைத் திறக்க அதைக் கிளிக் செய்யவும். அதில் மேலும், நீங்கள் யாருடன் நிலையைப் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர் Share Now என்பதைத் தேர்ந்தெடுக்கவும்..

டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல அப்டேட்களுக்கு பிறகு மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில், அடுத்து வரப்போகும்  அப்டேட்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் குழுவிற்குள் போலிங் எனும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இது வாட்ஸ் அப் குழுவில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.  இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் பயனர்கள் தங்களுக்கு பொருத்தமான தலைப்புகளில் குழுவிற்குள் கருத்துக்கணிப்புகளை உருவாக்க அனுமதிக்கும் புதிய அப்டேட் ஆகும். பெரும்பாலும் இது முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்குக் கிடைக்கும் பின்னர் ஆண்ட்ராய்ட், மற்றும் டெஸ்க்டாப் வர்சனுக்கும் கிடைக்கும். ஆனால் இந்த அப்டேட் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வாட்ஸ் அப் தனிப்பட்ட சாட்களில் இதை அறிமுகப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதானால்தான் வாட்ஸ் அப் குழுக்களுக்கு மட்டும் இது கொண்டுவரப்பட உள்ளது.

நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம், மற்றவர்கள் அதற்கு பதிலுக்கு வாக்களிக்கலாம். வாட்ஸ்அப் குழுக்களில் மட்டுமே கருத்துக் கணிப்புகள் கிடைக்கும். கேள்விகளும், பதில்களும் முழுவதுமாக என்கிரிப்டட் செய்யப்பட்டது. ஒரு வாட்ஸ் அப் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வாக்கெடுப்பு மற்றும் முடிவுகளை பார்க்க முடியும்.

மெசேஜ் ரியாக்‌ஷன்..

இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போல மெசேஜ் ரியாக்‌ஷன் விரைவில் வாட்ஸ் அப்பில் வரவுள்ளது. மெசேஜுக்கு ரியாக்ட் செய்யும் வகையில் இந்த் அப்டேட் வரவுள்ளது. மேசேஜை அழுத்திப்பிடித்தால் சில எமோஜிக்கள் ஸ்கிரீனில் தெரியும். நாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனிமேஷன் எமோஜிஸ்..

புதிய ஹார்ட் வகை அனிமேஷன் மாதிரியான எமோஜியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப்.  தற்போது சிவப்பு நிற இதய எமோஜி மட்டுமே அனிமேஷன் மாதிரியான எமோஜியாக வரும்.  தற்போது வரவுள்ள அப்டேட்டால் இன்னும் பல எமோஜிக்கள் அனிமேட் வகையில் இருக்கும்.

போட்டோ, வீடியோ ப்ரிவியூ

டாக்குமெண்ட் வகை போட்டோ, வீடியோவை ஷேர் செய்தால் அதனை ஓபன் செய்யாமல் பார்க்க முடியாது. அதற்கான ப்ரிவியூ வராது. ஆனால் விரைவில் ப்ரிவியூ பார்க்கும் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் டாக்குமெண்ட் வகை வீடியோ, புகைப்படத்தை அனுப்பும் முன் ப்ரிவியூ பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
Embed widget