மேலும் அறிய

Redmi note 10 Pro 5G | இந்திய சந்தையில் போக்கோ பெயரில் வருகிறது எம்.ஐ போன்!

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி வேரிஎண்ட்டில் உள்ள அதே அம்சங்களோடு பிராண்ட் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு இந்த போன் வெளியாகவுள்ளது.

பிரபல சியோமி செல்போன் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தனது புதிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஸ்மார்ட் போனின் பன்னாட்டு வெளியிட்டு குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் போக்கோ ப்ராண்டில் இந்த போன் இந்திய சந்தையில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி வேரிஎண்ட்டில் உள்ளே அதே அம்சங்களோடு பிராண்ட் மட்டுமே மற்றம் செய்யப்பட்டு இந்த போன் வெளியாகவுள்ளது.  இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ் 3 ஜிடி என்ற பெயரில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.  

Redmi note 10 Pro 5G | இந்திய சந்தையில் போக்கோ பெயரில் வருகிறது எம்.ஐ போன்!

ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரிஎண்ட் ஏற்கனவே இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. 108 மெக் பிக்செல் மெயின் கேமெராவோடு கூடுதலாக 3 கேமரா கொண்டு இந்த போன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்டிக் பிரேம் மற்றும் கிளாஸ் பின்புறம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் 6.6 இன்ச் டிஸ்பிலே கொண்டு ஆண்ட்ராய்டு 11 தலத்தில் செயல்படுகிறது. இந்திய சந்தையில் 20,000 ரூபாய்க்கு விற்கப்படும் இதே போனின் 5ஜி வேர்சின் தான் தற்போது அறிமுகமாகி உள்ளது. 

Redmi note 10 Pro 5G | இந்திய சந்தையில் போக்கோ பெயரில் வருகிறது எம்.ஐ போன்!

போக்கோ, போக்கோ எக்ஸ் 3 ஜிடி போன்கள் இந்திய சந்தையில் விலை குறைவாகவே வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி போன் 330 டாலர் அதாவது இன்றைய இந்திய மதிப்பில் 24,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தனது ரெட்மி நோட் 8 2021 ஸ்மார்ட் போனை விரைவில் உலக அளவில் வெளியிடவுள்ளதாக அறிவித்தது. 2021 ஜூலை வாக்கில் இந்த போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Xiaomi | விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Mi 11 Lite 4G?: வெளியான தகவல்கள்!

சியோமி நிறுவனம் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இதே ரெட்மி நோட் 8 ஸ்மார்ட் போனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான ரெட்மி நோட் 8 கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் வெளியான அந்த போன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக இருந்தது. அதேசமயம் ஆண்ட்ராய்டு 9.0 தளத்தில் குவால்காம் மற்றும் ஸ்னாப் ட்ராகன் சிப்செட் கொண்டு வெளியானது.

அதேபோல Mi 11 Lite 4G மாடல் இந்தியாவில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக 'சியோமி  இந்தியா'வின் விற்பனைப்பிரிவு அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை பதிவிட்டுள்ளார். ஆனால் புதிய மாடலின் ரிலீஸ் தேதி, போன் மாடலின் பெயர் என எதையுமே அவர் வெளியிடவில்லை. ஆனாலும், வெளியாகவுள்ள சியோமி மாடல் Mi 11 Lite மாடலை ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “_IT_ & L_AD_D”என்ற ஒரு புதிரைப்போலவே அவர் ட்வீட் செய்துள்ளார். இது  “Lite & Loaded” என்பதையே குறிப்பதாகவும் இதனால் இது Mi 11 Lite தொடர்பான அப்டேட் தான் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget