மேலும் அறிய

NASA ARTEMIS I: விண்ணில் சீறி பாய தயார் நிலையில் இருக்கும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1, புதிய சாதனை படைக்குமா நாசா?

வரும் நவம்பர் 14-ஆம் தேதி நாசா ஆர்ட்டெமிஸ்1 நிலவுக்கான ராக்கெட்டை மூன்றாவது முறையாக விண்ணில் ஏவ தயார் நிலையில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் 14-ஆம் தேதி நாசா ஆர்ட்டெமிஸ்1 நிலவுக்கான ராக்கெட்டை மூன்றாவது முறையாக விண்ணில் ஏவ தயார் நிலையில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.  

பல தொழில்நுட்ப மற்றும் வானிலை தொடர்பான பின்னடைவுகளை சந்தித்த பிறகு, நவம்பர் 14 ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ட்டெமிஸ் 1 நிலவுக்கு அதன் பயணம் தொடங்கும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் அதன் பெரிய, அடுத்த தலைமுறை ராக்கெட்ஷிப்பை ஏவுவதற்கான மூன்றாவது முயற்சியாக நவம்பர் 14 அன்று இலக்கு வைத்ததுள்ளது. இயன் சூறாவளியால் உருவான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக, ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் கைவிடப்பட்ட இரண்டு ஏவுகணை முயற்சிகளைத் தொடர்ந்து கடந்த மாதம் ராக்கெட்ஷிப்பை அதன் ஹேங்கருக்குத் திருப்பி அனுப்பும்படி நாசாவை கட்டாயப்படுத்தியது.

மிகப்பெரிய விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் கொண்ட ஆர்ட்டெமிஸ் 1 மிஷன் ஸ்டேக், புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் (KSC) உள்ள நாசாவின் vehicle assembly building (VAB) இருந்து லாஞ்ச் பேட் 39B க்கு மீண்டும் கொண்டு செல்ல  திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 4) இரவு 9:30 மணி கொண்டு செல்லப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆர்ட்டெமிஸ் 1-ல் ஏற்பட்ட சிறிய சேதத்தை சரிசெய்தல், ராக்கெட்டில் உள்ள பேட்டரிகளை ரீசார்ஜ் செய்தல் அல்லது மாற்றுதல் மற்றும் அதன் செயற்கைக்கோள் payload மற்றும் ஃப்ளைட்-டெர்மினேஷன் சிஸ்டம் ஆகியவை, லாஞ்ச் பேடில் இன்னும் செய்ய வேண்டிய நிலையான பராமரிப்பு இருக்கிறது என   புதிய ஏவுதள தேதியை அறிவிக்கும் அறிக்கையில் நாசா தெரிவித்துள்ளது.

NASA ARTEMIS I: விண்ணில் சீறி பாய தயார் நிலையில் இருக்கும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1, புதிய சாதனை படைக்குமா நாசா?

நாசா அதிகாரிகள் முன்பு கூறியது, liftoff செய்யப்படுவதற்கு முன் ஏற்பட்ட ஹைட்ரொஜென் எரிபொருள் கசிவு காரணம் மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

NASA ARTEMIS I: விண்ணில் சீறி பாய தயார் நிலையில் இருக்கும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1, புதிய சாதனை படைக்குமா நாசா?

நவம்பர் 14 அன்று ஆர்ட்டெமிஸ் I மிஷனுக்கான புதிதாக இலக்கு வைக்கப்பட்ட 69 நிமிட launch window 12:07 a.m. EST (0407 GMT) தொடங்குகிறது, NASA தெரிவித்துள்ளது.

NASA ARTEMIS I: விண்ணில் சீறி பாய தயார் நிலையில் இருக்கும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1, புதிய சாதனை படைக்குமா நாசா?

நாசாவின் எஸ்எல்எஸ் மற்றும் போயிங் கோ மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் கார்ப் நிறுவனத்துடனான ஓரியன் ஒப்பந்தங்களின் கீழ் பல ஆண்டுகள் தாமதங்கள் மற்றும் பில்லியன் டாலர்கள் செலவினங்கள் அதிகமாகி, 10 ஆண்டுகளுக்கு மேலாக ராக்கெட் மேம்பாட்டுத் திட்டத்தில் சமீபத்திய மாதங்களில் தடைகள் முடிவுக்கு வந்துள்ளன. .

NASA ARTEMIS I: விண்ணில் சீறி பாய தயார் நிலையில் இருக்கும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1, புதிய சாதனை படைக்குமா நாசா?

நாசாவின் அப்பல்லோவுக்குப் பிந்தைய மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான ஒரு முக்கிய திருப்புமுனையை ஆர்ட்டெமிஸ் I செய்கிறது. ஆர்ட்டெமிஸ் I, ஓரியன் காப்ஸ்யூலை சந்திரனுக்கு சோதனைப் முறையில்  ஏவுவதை நோக்கமாகக் கொண்டது, ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் முன்னோடியான அப்பல்லோவின் இறுதி சந்திரப் பயணத்திற்கு அரை நூற்றாண்டுக்குப் பிறகு SLS ராக்கெட் மற்றும் ஓரியன் இரண்டின் முதல் பயணத்தை இது குறிக்கும்.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Embed widget