மேலும் அறிய

Xiaomi Redmi Note 11 Pro 5G: ஜியோமி ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி போன்ல என்ன ஸ்பெஷல்? முழு விவரம்

Xiaomi Redmi Note 11 Pro 5G: மிக குறைந்த காலத்திலேயே நம்பிக்கைக்குரிய மொபைல் நிறுவனமாக மாறிப்போன சியோமி தற்போது தனது அடுத்தடுத்த படைப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.

பட்ஜெட் ஆண்ட்ராய்ட் பிரியர்களை ஈர்க்கும் வகையில் களமிறங்கிய நிறுவனம்தான்  சியோமி. மிக குறைந்த காலத்திலேயே நம்பிக்கைக்குரிய மொபைல் நிறுவனமாக மாறிப்போன சியோமி தற்போது தனது அடுத்தடுத்த படைப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்னும் இரு தினங்களில் சியோமி இந்தியாவில் தனது புதிய மாடல் மொபைல்போன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. Xiaomi Redmi Note 11 Pro 5G என்ற பெயரில் சியோமி அறிமுகப்படுத்த உள்ள புதிய ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மொபைல் வடிவமைப்பு: 164.2x76.1x8.1mm, 202g; முன் பக்கம் உள்ள கண்ணாடி (கொரில்லா கண்ணாடி 5), மொபைல் போனின் பின்புறமும் கண்ணாடியால் ஆனது, IP53, தூசி மற்றும் ஸ்ப்லாஷ் பாதுகாப்பு திறன் பெற்றது. 

டிஸ்ப்ளே: 6.67" Super AMOLED, 120Hz, HDR10, 700 nits, 1200 nits (அதிகபட்சமாக), 1080x2400px ரெசலூஷன், 20:9 விகிதம், 395ppi.

சிப்செட்: Qualcomm SM6375 Snapdragon 695 5G (6 nm): Octa-core (2x2.2 GHz Kryo 660 Gold & 6x1.7 GHz Kryo 660 Silver); அட்ரினோ 619.

மெமரி: 64ஜிபி 6ஜிபி RAM, 128ஜிபி 6ஜிபி RAM, 128ஜிபி 8ஜிபி RAM; UFS 2.2; microSDXC 

OS/மென்பொருள்: Android 11, MIUI 13.

பின்புற கேமரா: முதன்மை கேமரா 108 MP, f/1.9, 26mm, 1/1.52", 0.7µm, PDAF; அல்ட்ரா வைட் ஆங்கிள்: 8 MP, f/2.2, 118˚; மேக்ரோ: 2 MP, f/2.4.

ஃப்ரண்ட் கேமரா: 16 MP, f/2.4 வைட் 

வீடியோ: பின்புற கேமரா: 1080p@30fps; முன் கேமரா: 1080p@30fps

பேட்டரி: 5000mAh; வேகமான சார்ஜிங் 67W, 15 நிமிடத்தில் 50% சார்ஜ் ஆகும் வசதி, 42 நிமிடங்களில் 100% பவர் சார்ஜ். 

மற்றவை: கைரேகை ரீடர் (சைட் பக்க்த்தில் பொருத்தப்பட்டது); 3.5 மிமீ ஜேக்

விலை: 21,999 ரூபாயில் இருந்து விற்பனை ஆரம்பமாகலாம் என தெரிகிறது.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த மொபைல்போன், மார்க்கெட்டில் விற்பனைக்கு வர உள்ளது. ப்ரோ சீரீஸ் மொபைல் போன்களில் அதிக விலைக்கு விற்பனையாகும் இந்த போன், வாடிக்கையாளரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் என தெரிகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget