மேலும் அறிய

அது எதுப்பா.! ரூ 10, 000க்கு கீழே உள்ள 5ஜி மொபைல்: ? நாளை மறுநாள் விற்பனைக்கு வருகிறது.!

Redmi A4 5G: இந்தியாவிலேயே 5ஜி தொழில்நுட்பத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் மொபைலாக Redmi A4 5G இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 Xiaomi,  Redmi A4 5G மொபைலை, ஒரு மாதத்திற்கு முன்பு மிகவும் மலிவு விலை 5G போன்களில் ஒன்றை விற்பனை வருவதாக அறிவித்தது. இந்த மொபைலானது தள்ளுபடியுடன் INR 8,499 ($100) சில்லறை விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மொபைலானது இந்தியாவில் நவம்பர் 20 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பமசங்கள்:

  • Redmi A4 5G ஆனது HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.7 இன்ச் 120 Hz IPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது
  • ஸ்னாப்டிராகன் 4s Gen 2 சிப்செட்  அமைப்பு இருக்கிறது
  • 18W வயர்டு சார்ஜிங்
  • பேட்டரி 5,160 mAh அளவாகும்
  • Redmi A4 5G  மொபைலானது 4 ரேம் / 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன்  விற்பனை செய்யப்படும். 
  • கைப்பேசியில் 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
  • ரெட்மி ஏ4 ஆனது தட்டையான விளிம்புகள், வட்டமான மூலைகள் மற்றும் பின்புறத்தில் ஒரு வட்ட கேமரா
  • தொகுதியுடன் கூடிய நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, இதில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது.
  • 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. இதன் மூலம் ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட கேமரா ஃபோனாக இது அமையும் என தகவல் தெரிவிக்கின்றன
     
    இதனுடன் கூடுதலாக, அதன் மேல் விளிம்பில் நிலைநிறுத்தப்பட்ட 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் தொலைபேசி இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • Also Read: Smartphone Sales: உலகளவில் டாப் 10 மொபைல் விற்பனை லிஸ்ட் இதோ.! ஆதிக்கத்தில் ஐபோன்; டஃப் கொடுத்த சாம்சங்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?

அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா

ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?

ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!

உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்

Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்

Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்

Embed widget