லிஸ்ட் ரொம்ப பெருசு.. நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
abp live

லிஸ்ட் ரொம்ப பெருசு.. நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி
நயன்தாரா
abp live

நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், இவர் சினிமா தவிர, தயாரிப்பு நிறுவனம், அழகுசாதன பொருட்கள், சானிடரி நாப்கின் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். ஒரு படத்திற்கு 10-12 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

நயன்தாரா சொத்து மதிப்பு
abp live

நயன்தாரா சொத்து மதிப்பு

நயன்தாராவின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் ஆகும். இவரது ஆடம்பர வாழ்க்கை மற்றும் முதலீடுகள் பற்றி இங்கு காணலாம்.

திரைப்பட தயாரிப்பு நிறுவனம்
abp live

திரைப்பட தயாரிப்பு நிறுவனம்

Rowdy Pictures என்ற பெயரில் சொந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்தை கணவருடன் இனைந்து நடத்தி வருகிறார்.

abp live

ஜவான்

ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நயன்தாரா.

abp live

தி லிப் பாம்

நயன்தாரா, டாக்டர் ரெனிடா ராஜனுடன் இனைந்து தி லிப் பாம் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 100க்கும் மேற்பட்ட லிப் பாம் வகைகளை கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

abp live

100 கோடி முதலீடு

மேலும், துபாயில் எண்ணெய் தொழில்துறையில் 100 கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

abp live

9 ஸ்கின்

9 ஸ்கின் என்ற ஸ்கின் கேர் நிறுவனத்தையும் நடித்தி வருகிறார்.

abp live

abp live

Femi

Femi என்ற சானிடரி நாப்கின் நிறுவனமும் இவருடையதுதான். பிரைவேட் ஜெட்
மேலும் நயன்தாராவிடம் சொந்தமாக ரூ. 50 கோடி ருபாய் மதிப்பில் தனியார் ஜெட் விமானம் உள்ளது.

abp live

ஆடம்பர வீடு

நயன்தாராவிற்கு சென்னை போயஸ் கர்டெனில் நீச்சல் குளம், திரையரங்கு ஜிம் உள்ளிட்ட வசதியுடன் ஆடம்பர வீடு உள்ளது. BMW 7 சீரிஸ், Mercedes GLS350D, போன்ற பல சொகுசு கார்களை வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 1.76 கோடி ருபாய் இருக்கும்.