மேலும் அறிய

iPhone 17 Pro launch: ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ அப்க்ரேட்கள் - புதுசா 5 கலர் ஆப்ஷன்.. கூடவே கூலிங் சிஸ்டமும் வருதாம்

iPhone 17 Pro launch: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 ப்ரோ மாடலில் வழங்கியுள்ள இரண்டு புதிய அம்சங்கள் குறித்த விவரங்களை மறைமுகமாக டீஸ் செய்துள்ளது.

iPhone 17 Pro launch: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 ப்ரோ மாடலில் வழங்கியுள்ள இரண்டு புதிய அம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபோன் 17ப்ரோ அறிமுகம்:

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 17 ப்ரோ மாடல், வரும் செப்டம்பர் 9ம் தேதி சந்தைப்படுத்தப்படும் என ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ”Awe Dropping” என்ற பெயரில் நடைபெற உள்ள நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிளின் புதிய சாதனங்கள் இடம்பெற உள்ள புதிய அம்சங்கள் என்ன? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், அழைப்பிதழ் மூலம் இரண்டு அப்க்ரேட்கள் தொடர்பான தகவல்களை ஆப்பிள் நிறுவனம் மறைமுகமாக வழங்கியுள்ளது. 

5 வண்ண விருப்பங்களில் ஐபோன் 17ப்ரோ

நிகழ்ச்சிகான லோகோ மூலம் ஐபோன் 17 மாடல்களுக்கு புதிய வண்ண விருப்பங்கள் வழங்கப்படக்கூடும் என கணிக்கப்படுகிறது. அதோடு வேபர் சேம்பர் கூலிங் சிஸ்டமும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை இந்த தகவல்களை உறுதிப்படுத்தமுடியாது. ஆனால், கடந்த சில மாதங்களாக வெளியாகி வரும் தகவல்களின்படி, புதிய ஐபோன் 17 மாடலானது ஆரஞ்சு மற்றும் நீல நிற ஆப்ஷனை பெறக்கூடும். அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே நிகழ்ச்சிக்கான லோகோவிலும் ஆரஞ்சு மற்றும் அடர் நீல நிறங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி புதிய ஐபோன் 17 ப்ரோ ஆனது, கருப்பு, வெள்ளை, க்ரே, அடர் நீலம் மற்றும் ஆரஞ்சு ஆகிய வண்ண விருப்பங்களில் வழங்கப்படலாம்.

ஐபோன் 17ப்ரோவில் கூலிங் சிஸ்டம்

இரண்டாவதாக, ஐபோன் 17 ப்ரோ மாடலில் வேபர் சேம்பர் கூலிங் சிஸ்டம் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போன் வெப்பமடைவதை சமாளிக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என கூறப்படுகிறது. அதனை உணர்த்தும் விதமாகவே நிகழ்ச்சிக்கான லோகோவை தெர்மல் கேமராவால் படம்பிடிக்கும்போது, இன்ஃப்ராரெட் ஹீட் மேப்பை உணர்த்துவதாக கூறப்படுகிறது. எனவே,ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் மேம்படுத்தப்பட்ட வெப்ப மேலாண்மை அமைப்புகளுக்கான வேபர் சேம்பர் கூலிங் சிஸ்டம் அம்சம் வழங்கப்படலாம்.  இந்த ஊகங்களை உறுதிப்படுத்த, செப்டம்பர் 9, 2025 வரை நாம் காத்திருக்க வேண்டும்.

ஐபோன் 17 ப்ரோ - புதுசா என்ன எதிர்பார்க்கலாம்?

ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அவற்றின் முன்னோடிகளைப் போலவே ஒரே அளவைத் தக்கவைத்துக் கொள்ளும், ஆனால் சற்று புதிய வடிவமைப்புடன். இரண்டு மாடல்களும் புதிய கேமரா ஐலேண்ட், ஒரே மாதிரியான கேமரா லென்ஸ் அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனங்கள் புதிய A19 ப்ரோ சிப்பால் இயக்கப்படும், இது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான செயல்திறனைக் கொண்டுவரும்.

புகைப்படம் எடுப்பதற்கு, ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் 5x ஆப்டிகல் ஜூமை வழங்கக்கூடிய புதிய 48MP டெலிஃபோட்டோ லென்ஸைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் ப்ரோ மேக்ஸ் எடிஷன் 8x டெலிஃபோட்டோ ஜூமை வழங்கக்கூடும். கூடுதலாக, ஸ்மார்ட்போன்கள் மேம்படுத்தப்பட்ட 24MP செல்ஃபி கேமராவைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை இல்லாதது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget