தூக்கம் வரலையா ? இந்த உலர் பழங்கள் தூக்கமின்மை பிரச்சனையை போக்கும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள்.

Image Source: Pexels

உடல் நலத்திற்கு தூக்கம் மிகவும் அவசியம், ஆனால் வேலைப் பளு காரணமாக தூக்கம் குறைந்து வருகிறது.

Image Source: Pexels

உறக்கம் நம் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது மற்றும் வேலைக்குப் பிறகு சோர்வை நீக்குகிறது.

Image Source: Pexels

நாம் குறைந்தது 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்.

Image Source: Pexels

ஆனால் சிலருக்கு எளிதில் தூக்கம் வராது.

Image Source: Pexels

உறக்கப் பிரச்சனை உள்ளவர்கள் சில உலர் பழங்களை சாப்பிட வேண்டும்.

Image Source: Pexels

எந்த உலர் பழம் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் என இங்கே அறியலாம்

Image Source: Pexels

தூக்கம் வராமல் இருந்தால், இரவில் தூங்குவதற்கு முன் பாதாம், முந்திரி மற்றும் வால்நட் சாப்பிடலாம்.

Image Source: Pexels

இதில் மெலடோனின், மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Image Source: Pexels

உலர் பழங்கள் அமைதியாக இருக்கவும் நன்றாக தூங்கவும் உதவுகின்றன.

Image Source: Pexels