மேலும் அறிய

ரூ 10 ஆயிரத்திற்கு கீழ் 5G Mobile: நவம்பர் 27க்கு விற்பனைக்கு வரும் Redmi A4 5G .!

Redmi A4 5G: ரெட்மி ஏ4 5ஜி மொபைலானது நவ.27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Redmi A4 5G: இந்தியவில் 5ஜி தொழில்நுட்பத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் மொபைல்களில் ஒன்றாக விற்பனைக்கு வரவுள்ள Redmi A4 5G வரும் 27 ஆம் தேதிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன என்பது குறித்து பார்ப்போம். 

Redmi A4 5G:

Redmi A4 5G மொபைலை, மிகவும் குறைந்த விலையில் 5G தொழில்நுட்பத்துடன் கூடிய போனை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைலானது தள்ளுபடியுடன் ரூ. 8,499  விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மொபைலானது இந்தியாவில் நவம்பர் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read; Maharashtra CM: ஷிண்டேவும் இல்ல, பட்னாவிசும் இல்ல?; முதலமைச்சர் நாற்காலி இவருக்குத்தான்? பாஜகவின் ஃபார்முலா

சிறப்பமசங்கள்:

  • Redmi A4 5G ஆனது HD+ தெளிவு திறனுடன் கூடிய 6.88 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது
  • ஸ்கிரீன் ரெஃப்ரஷ் ரேட்: 120 HZ
  • ப்ராசசர்: ஸ்னாப்டிராகன் 4s Gen 2 5G 
  • 18W வயர்டு சார்ஜிங்
  • பேட்டரி 5,160 mAh 
  • Redmi A4 5G  மொபைலானது 4GB ரேம் /6GB ரேம் இணைப்புடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
  • ரூ. 1999 மதிப்புள்ள 33W சார்ஜர் இலவச இணைப்பாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • ரெட்மி ஏ4 ஆனது தட்டையான விளிம்புகள், வட்டமான மூலைகள் மற்றும் பின்புறத்தில் ஒரு வட்ட கேமரா
    தொகுதியுடன் கூடிய நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, 
  • கருப்பு, ஸ்பார்க்கிஸ் பர்ப்பிள் ஆகிய இரண்டு வண்ணங்களில் தொலைபேசியானது இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: Smartphone Sales: உலகளவில் டாப் 10 மொபைல் விற்பனை லிஸ்ட் இதோ.! ஆதிக்கத்தில் ஐபோன்; டஃப் கொடுத்த சாம்சங்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget