மேலும் அறிய

Google : முக்கிய சேவையை இந்தியாவில் நிறுத்தும் கூகுள்! இதுதான் காரணமாம்..!

இந்தியாவில் இனி ரிச் கம்யூனிகேசன்(Rich Communication Services) சர்வீஸ் வழங்கப்படாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கூகுள் நிறுவனம் வழங்கிவரும் ரிச் கம்யூனிகேசன் சேவைகளில் அதிகளவு விளம்பரங்கள் வருவதாக புகார் எழுந்ததையெடுத்து இச்சேவைகள் நிறுத்தப்பட உள்ளது. கூகுள் ரிச் மெசேஜ் சேவைகள் பிசின்ஸ் செய்வபர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட தகவல்களை பகிர்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஆண்ட்ராய்டு மெசேஜில் ரிச் கம்யூனிகேசன் சர்வீஸ் என்ற வசதியை எனேபில் செய்யலாம்.  மேலும், இதில் ‘Verified Business’ என்ற லேபிள் உடன் இருப்பதால் அதன் வழியாக அதிக விளம்பரங்களையும் பயனர்களின் ஸ்பாஸ் செய்வதால் சேவை நிறுத்தப்படுகிறது.

ரிச் கம்யூனிகேசன் சர்வீஸ் (Rich Communication Services):

ரிச் கம்யூனிகேசன் சர்வீஸ் மூலம் வணிகர் ஒருவர் தனது வாடிக்கையாளர்/பயனாளர் தன்னை எளிதாக தொடர்புகொள்ளும் வசதியை வழங்குகிறது. 

உதாரணமாக, நீங்கள் கூகுள் மேப், கூகுள் உள்ளிட்ட தளங்களில்  ஒரு கேக் ஷாப்பை தேடுகிறீர்கள் என்றால் அவற்றில் அந்த கேக் ஷாப்புடன் எளிதாக தொடர்புகொள்வதற்கு வசதியாக ‘கூகுள் மெசேஜ்’ ஐகான் வழங்கப்படிருக்கும். இதன்மூலம், கடைக்காரரிடம் நீங்கள் பேச முடியும். இதன் வழியாக நிறுவனங்கள் விளம்பரங்களை அனுப்ப முடியும்.


Google : முக்கிய சேவையை இந்தியாவில் நிறுத்தும் கூகுள்! இதுதான் காரணமாம்..!

இனி இந்தியாவில், பிசினஸ் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள் சார்ந்த தகவல்களை அனுப்ப கூகுள் மெசேஜ்களைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு விளம்பரச் செய்திகளை அனுப்ப சில வணிக நிறுவனங்கள் எங்களின் ஸ்பேம் எதிர்ப்புக் கொள்கைகளை தவறாகப் பயன்படுத்துவதை உணர்கிறோம்.  பயனர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தொழில்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.  இந்தியாவில் இந்த அம்சத்தை முடக்குகிறோம்.” என்றார். 


Google : முக்கிய சேவையை இந்தியாவில் நிறுத்தும் கூகுள்! இதுதான் காரணமாம்..!

எனினும், இந்த அம்சம் உலகளவில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், இந்தியாவில் இருந்ததைப் போல நிலைமை ஒருபோதும் மோசமாகவில்லை. கூகுள் இந்த அம்சத்தை முடக்கியுள்ளது மற்றும் பயனர்களுக்கு அனுபவத்தை மேம்படுத்த தொழில்துறையுடன் இணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளது. இருப்பினும், அம்சத்தை மூடுவது ஒரு தற்காலிக தீர்வாகத் தெரிகிறது. இந்த நேரத்தில், நிறுவனம் எதிர்காலத்தில் நிலைமையை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
Embed widget