மேலும் அறிய

Android 13 | ஆண்ட்ராய்ட் 13 வெர்ஷன் அறிமுகம்! - நீங்களும் யூஸ் பண்ணுங்க.. மாஸ் பண்ணுங்க.!

ஜூலை மாதத்திற்கு பிறகு அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் புதிய ஆண்ட்ராய்ட் வெர்சன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது ஆண்டாய்ட் டெவலப்பர்களுக்கு இதன் முதல் பதிப்பு அறிமுகமாகியுள்ளது. இதனை டெவலப்பர்ஸ் பயன்படுத்தி பார்த்துவிட்டு , ஏதேனும் நிறை குறைகள் இருந்தால் மாற்றங்களை செய்வார்கள். ஒவ்வொரு முறையும் ஆண்ட்ராய்டுக்கான புதிய இயங்குதள அப்டேட்டின் பெயர் உணவு பொருட்களின் பெயரை அடிப்படையாக கொண்டு வெளியாகும் . தற்போது டெவலப்பர்ஸ்களுக்கு ஆண்ட்ராய்ட் 13 இன்  முதல் பதிப்பு அறிமுகமானாலும் அதன் பெயர் குறித்த சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. என்றாலும் முன்னதாக வெளியான தகவலின் அடிப்படையில் அது  'டிராமிசு' என்ற பெயரை கொண்டிருக்கலாம். ‘Tiramisu’ என்பது காஃபி ஃபிளேவர் கொண்ட , சாண்விச் போன்ற ஒரு இத்தாலியன் உணவு என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் பதிப்பு இம்மாதம் அறிமுகமாகியுள்ள நிலையில் , அடுத்த மாதம் இரண்டாம் பதிப்பு அறிமுகமாகலாம் என  கருதப்படுகிறது. அதன் பின்னர்ஆண்ட்ராய்ட்  13 இன் பீட்டா வெர்சனை வருகிற ஏப்ரம் மாதம் சில பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்துவார்கள் என தெரிகிறது. ஜூலை மாதத்திற்கு பிறகு அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் புதிய ஆண்ட்ராய்ட் வெர்சன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆண்ட்ராய்ட் ஒவ்வொரு முறையும் தனது பயனாளர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இம்முறை ஃபோட்டோ பிக்கர் என்னும் புதிய வசதியை ஆண்ட்ராய்ட் 13 இல் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. இதன் மூலம் பயனாளர்கள் கிளவுட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. புகைப்படங்கள் மட்டுமல்லாது வீடியோ, ஆடியோ , ஆவணங்கள் என அனைத்து மீடியாக்களையும்  பகிர்ந்துக்கொள்ளலாம். அதன் பிறகு Nearby device permission for Wi-Fi  என்னும் வசதியும் புதிதாக அறிமுகமாகியுள்ளது.  

ஆண்ட்ராய்ட் தனது டெவலப்பர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதன்படி தற்போதைய ஆண்ட்ராய்ட் 13 பதிப்பை பயனாளர்கள் சோதிக்க விரும்பினால் (Pixel 6 Pro, Pixel 6, Pixel 5a 5G, Pixel 5, Pixel 4a 5G, Pixel 4a, Pixel 4, Pixel 4 XL பயனாளர்கள் மட்டும் )  https://developer.android.com/about/versions/13/get#on_pixel என்னும் இணையதள முகவரிக்கு சென்று டெமோ வெர்சனை பயன்படுத்தி பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
Embed widget