மேலும் அறிய

Tamil Thalaivas vs Puneri Paltan: தமிழ் தலைவாஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது புனேரி பல்டன்!

தமிழ் தலைவாஸ் அணியை 27 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது புனேரி பல்டன் அணி.

 

தமிழ் தலைவாஸ் - புனேரி பல்டன்ஸ்:

ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 115வது போட்டியில் இன்று (பிப்ரவரி 11) தமிழ் தலைவாஸ் அணி, பலமிக்க  புனேரி பல்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 6 ம் தேதி நடைபெற்ற உ.பி யோதாஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் இந்த போட்டியில் இன்று களமிறங்கியது.  கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 32-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக,  கடந்த பிப்ரவரி 7 ம் தேதி நடைபெற்ற பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 40-31 என்ற கணக்கில் புனேரி பல்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.

 

இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் புனேரி பல்டன்ஸ் அணியை எதிர்கொண்டது தமிழ் தலைவாஸ் அணி. அதன்படி தமிழ் தலைவாஸ் அணியில், நரேந்தர், ரோனக், ஆஷிஷ், அஜிங்க்யா பவார், முகமதுரேசா கபௌத்ரஹங்கி, அமீர்ஹோசைன் பஸ்தாமி, சாஹில் குலியா ஆகியோர் களம் இறங்கினார்கள். அதேபோல் புனேரி பல்டன்ஸ் அணியில் அஸ்லாம் இனாம்தார், அபினேஷ் நடராஜன். சங்கேத் சாவந்த், பங்கஜ் மோஹிதே, மோஹித் கோயத், கௌரவ் காத்ரி, முகமதுரேசா சியானே ஷட்லூயி ஆகியோர் களம் இறங்கினார்கள்.

ஆதிக்கம் செலுத்திய புனேரி புல்டன்:

புனேரி பல்டன் அணி வீரர் அஸ்லாம் இனாம்தார் முதல் ரெய்டு சென்றார்.  அமீர்ஹோசைன் பஸ்தாமியை அகற்றி அஸ்லாம் ஒரு புள்ளியைப் புனே அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.  மோஹித் கோயத் ஒரு போனஸைப் பெற்றார், அதன் பிறகு சங்கேத் சாவந்த் அஜிங்க்யாவை மிட்லைனுக்கு மிக அருகில் இருந்து வெளியேற்றினார். பங்கஜ் மோஹிதே தடுத்து நிறுத்தப்பட்டார், ஆனால் மிட்லைனைத் தாண்டி கையை வைக்கப் போராடினார். புனே பல்டன்ஸ் அணியின் வலுவான ரெய்டுகள் மூலம் முதல் மூன்று நிமிடங்களில் 6 புள்ளிகளை பெற்றது. அதுவரையிலும் தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளிகளை கூட எடுக்கவில்லை.

இதனிடையே தமிழ் தலைவாஸ் அணி ஆல்-அவுட் ஆனது. இதனால் புனேரி பல்டன் அணி 11 புள்ளிகளை பெற்றது. புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ்க்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. முதல் 10 நிமிடங்கள் முடிந்த போதபுனேரி அணி 15 புள்ளுகளும், தமிழ் தலைவாஸ் 6 புள்ளிகளும் எடுத்திருந்தன.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி:

தமிழ் தலைவாஸ் அணி 9 புள்ளிகள் எடுத்த போது கௌரவ் காத்ரி, அஜிங்க்யா பவாரை வீழ்த்துவதற்கு அவரைத் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் இறுதி பத்து நிமிடத்தில் 46 புள்ளிகளை புனேரி அணியும் 18 புள்ளிகள் மட்டுமே எ தமிழ் தலைவாஸ் அணியும் எடுத்தது. இவ்வாறாக ஆட்டநேர முடிவில் புனேரி பல்டன் அணி 56 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 29 புள்ளிகளும் பெற்றன. அதன்படி, 27 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது புனேரி பல்டன் அணி.

 

மேலும் படிக்க: Sourav Ganguly: அச்சச்சோ.. காணாமல்போன கங்குலியின் செல்போன்.. எல்லா ரகசியமும் அதுலதான் இருக்காம்!

 

மேலும் படிக்க: India vs England Test: ஜஸ்ப்ரித் பும்ராவின் ‘பூம்பால்’தான் உண்மையான மேட்ச் வின்னர் - அஸ்வின்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
உலக டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
உலக டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget