ISL: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மஞ்சள் ஆர்மி... மார்ச் 20-ல் ஃபைனல்ஸ்
ஜம்ஷத்பூர் அணிக்கு எதிராக கேரள அணி இன்று களமிறங்கியது. முதல் அரை இறுதிப்போட்டியான இந்த போட்டியில் 1-1 என போட்டி டிராவானது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 2022 சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மார்ச் 20-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி இன்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஜம்ஷத்பூர் அணிக்கு எதிராக கேரள அணி இன்று களமிறங்கியது. முதல் அரை இறுதிப்போட்டியான இந்த போட்டியில் 1-1 என போட்டி டிராவானது. அதனை அடுத்து, அக்ரிகேட் முறைப்படி 2-1 என்ற கணக்கில் கேரள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
A brilliant goal from Adrian Luna put @KeralaBlasters ahead early in the game as the Yellow Army reach the #HeroISL 2021-22 final following a 2️⃣-1️⃣ aggregate victory! 👏
— Indian Super League (@IndSuperLeague) March 15, 2022
Watch the full highlights 📺👇https://t.co/0Loq7x7yAY#KBFCJFC #LetsFootball #KeralaBlasters #JamshedpurFC
No less than Aashan deserves 💛@ivanvuko19 #KBFCJFC #YennumYellow #KBFC #കേരളബ്ലാസ്റ്റേഴ്സ് pic.twitter.com/rzpKZiZFmQ
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) March 15, 2022
இரண்டு அரை இறுதிப்போட்டிகள் கொண்ட தொடரில், நாளை இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. இதில், ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணி மோத உள்ளது. நாளை நடைபெறும் அரை இறுதிப்போட்டியை அடுத்து மார்ச் 20-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 11அணிகள் பங்கேற்ற இத்தொடரில், சென்னையின் எஃப்.சி அணி எட்டாவது இடத்தில் நிறைவு செய்துள்ளது.
IPL Team New Jerseys: 2022 ஐபிஎல் அணிகளின் புது ஜெர்ஸிகள்... அப்டேட் தராத 5 அணிகள் எவை தெரியுமா?https://t.co/vqwpyXaLxr#IPL2022 #Jersey
— ABP Nadu (@abpnadu) March 15, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்