மேலும் அறிய

Ind vs Ger Men's Hockey Live Update: ஒரு கோல் வித்தியாசத்தில் வெண்கலம் வென்றது இந்தியா: 4 கோல் அடித்து போராடி தோற்ற ஜெர்மன்!

யாருக்கு வெண்கலம் என்கிற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா-ஜெர்மன் அணிகள் மோதி வருகின்றன. அந்த போட்டியின் அடுத்தடுத்த அப்டேட் இதோ...

LIVE

Key Events
Ind vs Ger Men's Hockey Live Update: ஒரு கோல் வித்தியாசத்தில் வெண்கலம் வென்றது இந்தியா: 4 கோல் அடித்து போராடி தோற்ற ஜெர்மன்!

Background

41 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் இந்தியா ஆடவர் ஹாக்கி அணிக்கு பதக்கம் வெல்ல வாய்ப்பு. வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜெர்மன் அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது. துவக்கத்தி்ல் ஜெர்மன் ஒரு கோல் அடித்து முன்னிலையில் உள்ளது. 

08:57 AM (IST)  •  05 Aug 2021

ஒரு கோல் வித்தியாசத்தில் வெண்கலம் வென்றது இந்தியா: 4 கோல் அடித்து போராடி தோற்ற ஜெர்மன்!

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் யாருக்கு என்பதற்கான போட்டி சற்று முன் நடைபெற்றது. இந்தியா-ஜெர்மன் அணிகள் மோதிய அப்போட்டியில் துவக்கத்தில் ஜெர்மன் 3 கோல்கள் அடித்து முன்னிலை பெற்ற நிலையில், சுதாரித்து ஆடிய இந்திய வீரர்கள், அடுத்தடுத்து கோல் மழைபொழிந்தனர். இறுதியில் 5 கோல்களை இந்தியா அடிக்க, போராடிய ஜெர்மன் 4 கோல்கள் அடித்தது. இறுதியாக ஒரு கோல் அதிகம் பெற்ற இந்திய அணி வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று அசத்தியது. 

08:29 AM (IST)  •  05 Aug 2021

கடைசி 15 நிமிடம்.... 4வது கோல் அடித்த ஜெர்மன்: 5 கோல் அடித்து இந்தியா முன்னிலை!

இந்தியா-ஜெர்மன் ஆடவர் ஹாக்கியில் கடைசிய 15 நிமிடம் தொடங்கியுள்ளது. இதுவரை 5 கோல்களை அடித்த இந்தியா முன்னிலையில் உள்ளது. தற்போது 4வது கோல் அடித்துள்ளது ஜெர்மன். மேலும் கோல் அடிக்க மும்முரம் காட்டி வருகிறது. இறுதி கட்டத்தை நோக்கி போட்டி பரபரப்பாக நகர்கிறது. வெற்றி பெறுபவருக்கு வெண்கலப்பதக்கம் 

07:59 AM (IST)  •  05 Aug 2021

இந்தியா முன்னிலை பெறுமா?

07:31 AM (IST)  •  05 Aug 2021

இந்தியாவின் சிம்ரன்ஜித் இந்தியாவின் முதல் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்!

07:17 AM (IST)  •  05 Aug 2021

முதல் பாதியில் ஜெர்மனிக்கு முதல் கோல்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget