நியூ லுக்கில் ‘தல’ தோனி - வைரலாகும் புகைப்படம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் நியூ லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US:

வரும் 9ம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டி வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை அணி சில தினங்களுக்கு மும்பை சென்றது. அங்கு வீரர்கள் போட்டிக்காக, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.நியூ லுக்கில் ‘தல’ தோனி - வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதிய ஜெர்ஸியுடன் நியூ லுக் இருக்கிறார் தோனி. அத்துடன், ‘Baadshah Of Super Smiles!’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது. தோனியின் புதிய புகைப்படத்தை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Baadshah
Of
Super
Smiles!#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/CpzZnMStVO
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2021

Tags: CSK Dhoni new look yellow jersy viral social network

தொடர்புடைய செய்திகள்

WTC 2021 LIVE : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் - இந்தியா vs நியூசிலாந்து பலப்பரீட்சை!

WTC 2021 LIVE : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் - இந்தியா vs நியூசிலாந்து பலப்பரீட்சை!

‘சச்சின்,சச்சின் டூ டெஸ்ட் கிரிக்கெட்- 17 வயது சிறுமியின் சாதனைப் பயணம் !

‘சச்சின்,சச்சின்  டூ டெஸ்ட் கிரிக்கெட்- 17 வயது சிறுமியின் சாதனைப் பயணம் !

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

Cristiano Old Coca Cola Ad | 'இதெல்லாம் என்ன?' - தூசு தட்டப்படும் ரொனால்டோவின் விளம்பரங்கள்!

Cristiano Old Coca Cola Ad | 'இதெல்லாம் என்ன?' - தூசு தட்டப்படும் ரொனால்டோவின் விளம்பரங்கள்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!