மேலும் அறிய

WTC 2021: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பேட்ஸ்மேன்கள் ரோல்தான் முக்கியம் - துணை கேப்டன் ரஹானே!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்திய அணிக்காக 17 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 1095 ரன்களை குவித்த வீரராக அஜிங்கியா ரஹானே திகழ்கிறார்.

விமர்சனங்கள்தான் என்னை வழிநடத்தியது என இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் டெஸ்ட் அரங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா vs நியூசிலாந்து இறுதி போட்டியில் சந்திக்கின்றனர்.

இந்த முக்கியமான போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே செய்தியாளர்கள் சந்தித்தார், அப்போது ரஹானே பேட்டிங் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு "விமர்சனம் குறித்து பெரிதாக கவலைப்படவில்லை, விமர்சனங்கள்தான் என்னை இந்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

"நான் எப்போதுமே இந்திய அணிக்கு எனது சிறந்த பங்களிப்பை அளிக்கவே விரும்புகிறேன். ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு ஃபீல்டராக சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்" என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக அஜிங்கியா ரஹானே திகழ்கிறார். 17 போட்டிகளில் விளையாடி 1095 ரன்களை குவித்துள்ளார் ரஹானே. அதில் 3 சதம், 6 அரைசதம் ஆகியவை அடங்கும். "நான் எப்போதும் போல் என்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். அதிக அழுத்தத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை, வெற்றி பெறுவதே முக்கியம். 100 ரன்களை அடிப்பதை காட்டிலும் நான் அடிக்கும் 30 அல்லது 40 ரன்கள் இந்திய அணிக்கு பயனளிக்கும் என்றால், அதையே விரும்புகிறேன்" என்று இந்த போட்டியை எவ்வாறு அணுகுகிறேன் என ரஹானே தெரிவித்துள்ளார். மேலும் பேட்ஸ்மேன் ரோல் என்பது மிகவும் முக்கியமானது, இங்கிலாந்தில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் என்று ரஹானே தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில் "ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஒரு கேம் பிளான் வைத்திருப்பார்கள், அதனை சிறப்பாக களத்தில் செயல்படுத்த வேண்டியது அவசியம்" என்று  தெரிவித்துள்ளார்.

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகளே ரெடியா? மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 29-ல் தொடக்கம்!
மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகளே ரெடியா? மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 29-ல் தொடக்கம்!
இந்திய கிரிக்கெட்டில் இனி புது ரத்தம்? பிரக்யான் ஓஜாவின் கையில் தேர்வுக்குழு தலைவர் பதவி!
இந்திய கிரிக்கெட்டில் இனி புது ரத்தம்? பிரக்யான் ஓஜாவின் கையில் தேர்வுக்குழு தலைவர் பதவி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!
IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
Embed widget