மேலும் அறிய

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, ஆனந்த் மஹிந்திராவின் பரிசும்.. நடராஜனின் நெகிழ்ச்சியும்..

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய காரை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 ஆகிய போட்டித் தொடர்களில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் கப்பா டெஸ்டில் இந்தியா வெற்றிபெறுவதற்கு நடராஜன் வீழ்த்திய விக்கெட்டுகளும் முக்கிய காரணம்.

இவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டும் விதமாக, இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய ரக தார் எஸ்.யூ.வி. மாடல் காரை பரிசாக வழங்கவுள்ளதாக ஏற்கனவே டுவிட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தான் கூறியதுபோல நேற்று நடராஜனுக்கு புதிய மஹிந்திரா காரை பரிசாக வழங்கியுள்ளார்.

Playing cricket for India is the biggest privilege of my life. My #Rise has been on an unusual path. Along the way, the love and affection, I have received has overwhelmed me. The support and encouragement from wonderful people, helps me find ways to #ExploreTheImpossible ..1/2 pic.twitter.com/FvuPKljjtu
— Natarajan (@Natarajan_91) April 1, 2021

புதிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் பகிர்ந்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், எனது இந்த உயர்வு அசாதாரண பாதையில் வந்துள்ளது. இந்த பாதையில் நான் பெற்ற அன்பும், பாசமும் என்னை மூழ்கடித்துவிட்டது. அற்புதமான மனிதர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவு, சாத்தியமற்றதையும் செய்து முடிப்பதற்கான வழிகளை கண்டறிய உதவியது என்று பதிவிட்டுள்ளார்.

As I drive the beautiful @Mahindra_Thar home today, I feel immense gratitude towards Shri @anandmahindra for recognising my journey & for his appreciation. I trust sir, that given your love for cricket, you will find this signed shirt of mine from the #Gabba Test, meaningful 2/2
— Natarajan (@Natarajan_91) April 1, 2021

மேலும், நான் இன்று அழகான மஹிந்திரா காரை ஓட்டும்போது, ஆனந்த் மஹிந்திரா எனது பயணத்தை அங்கீகரித்தற்காகவும், அவரது பாராட்டிற்காகவும் நன்றியை தெரிவிக்கிறேன்.  நீங்கள் என்னுடைய கையொப்பமிட்ட கப்பா டெஸ்ட் டிஷர்ட்டை பெறும்போது, நீங்கள் கிரிக்கெட் மேல் கொண்ட அன்பை அர்த்தமுள்ளதாக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மகிந்திர நடராஜன் தவிர சுப்மன் கில், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் மஹிந்திரா காரை பரிசாக அளிப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவு...கோலி, ரோஹித்தை மீண்டும் எப்போது பார்க்கலாம்?...
வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவு...கோலி, ரோஹித்தை மீண்டும் எப்போது பார்க்கலாம்?...
கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?
கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?
கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு... தென் கொரிய கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு...
கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு... தென் கொரிய கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு...
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Embed widget