மேலும் அறிய

T20I Hero SKY : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. கனவை நனவாக்கி வரும் சூர்யகுமார் யாதவ்..!

இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை திறம்பட கட்டமைத்து வரும் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஐபிஎல் போட்டி மூலம் அனைவரின் பார்வைக்கு வந்தவர் சூர்யகுமார் யாதவ்.  மும்மை அணிக்காக அதிரடியாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தவர் சூர்யகுமார் யாதவ். ஒவ்வொரு முறையும் இந்திய அணி அறிவிக்கப்படும் போது இவரது பெயர் இடம் பெறுமா என இவரோடு சேர்ந்து இவரது ரசிகர்கள் குடும்பத்தினர் காத்திருந்ததும் ஒரு காலம். 

2020 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு இவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. அதன் பின்னர் 2021ல் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டபிறகு சூர்யகுமாருக்கு அணியில் இடம் கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி தனக்கான இடத்தை இந்திய அணியில் நிலைநிறுத்திக் கொண்டார். அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தால் அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். இதனால் 2022ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம் பிடித்தார். 

இந்த உலகக் கோப்பை இவருக்கு முதல் உலகக் கோப்பை போட்டியாகும். இந்த தொடரில் இவர் மொத்தம் மூன்று அரைசதங்கள் உட்பட 239 ரன்கள் விளாசியுள்ளார். மேலும் இந்த தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் வெற்றிபெற்றூ அரையிறுதிக்கு முன்னேற விராட்கோலியுடன் இவரது பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 189.68, ஆவரேஜ் ஸ்கோர் 59.75. இதனால் ஐசிசி கனவு அணியிலும் இவர் இடம் பெற்றார். 

தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடிவரும் இவர் நேற்று நடந்த 2வது டி20ன் போட்டியில் 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசியுள்ளார். அவர் மொத்தம் 11 ஃபோர், 7 சிக்ஸர் என அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இந்த சதம் சர்வதேச டி20 போட்டியில் சூர்யகுமார் யாதாவின் இரண்டாவது சதமாகும். இதற்கு முன்னர் இவர் இதே ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 55 பதுகளில் 117 ரன்கள் விளாசினார். அதில் 14 ஃபோர்கள், 6 சிக்ஸர்கள் என பறக்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இதுவரை 39 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 12 அரைசதங்கள் உட்பட மொத்தம் 1395 ரன்கள் விளாசியுள்ளார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி அணி நிர்வாகம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக அளவில் தனக்கான தனி இடத்தினை பிடித்துள்ளார். மிகவும் பெரும் கனவுடன் தன்னை ஆளாக்கி வந்த சூர்யகுமார் இன்றைக்கு உலக கிரிக்கெட் வட்டாரமே தலை நிமிர்ந்து பார்க்கும் SKYஆக மிளிர்கிறார் என்பதில் ஐயம் இருக்க முடியாது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
Embed widget