மேலும் அறிய

Cheteshwar Pujara : பாட்ஷா டூ மாணிக்கம்.. புதிய அவதாரத்தில் புஜாரா !

கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில், சிறப்பாக விளையாடிய  சேதேஷ்வர் புஜாரா போன்ற மூத்த வீரர்களின் இடத்தை எப்படி ஈடுக்கட்ட போகிறோம் என்று பல ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25, வருகிற நவம்பர் 22 அன்று பெர்த்தில் தொடங்க உள்ளது. இந்திய அணிக்கு மிக முக்கிய தொடர் என்பதால் கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில், அணியில் சிறப்பாக விளையாடிய  சேதேஷ்வர் புஜாரா போன்ற மூத்த வீரர்களின் இடத்தை எப்படி ஈடுக்கட்ட போகிறோம் என்று பல ரசிகர்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சேதேஷ்வர் புஜாரா ஆட்டம்:

இந்திய அணி இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் கண்டிப்பாக  நிச்சயமாக மிஸ் செய்யும் ஒரு நபர் என்றால் சேதேஷ்வர் புஜாரா. தான். 2020-21  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா அணி தொடரை வெல்ல முக்கிய காரணமாக  பங்கு வகித்தவர் சேதேஷ்வர் புஜாரா, இது ஆஸ்திரேலிய மண்ணில்  இந்திய அணியின் இரண்டாவது தொடர் வெற்றியாகும். அவர் நான்கு ஆட்டங்களில் 279 ரன்களைக் குவித்தார், இதில் மூன்று அரைசதங்கள் மற்றும் அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்தார். இந்த தொடரில் அவர் அடித்த ரன்கள் என்னவோ குறைவு தான், ஆனால் அவர் விளையாடிய பந்துகளின் எண்ணிக்கை அதிகம். மேலும் நீண்ட நேரம் களத்தில் நின்று கட்டையை போட்டது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அவர் சாந்தமாக தனது பேட்டிங்கில் மூலம் அவர்  எரிச்சலூட்டிய விதம் அந்த தொடரில் இரண்டு அணிக்களுக்குமான பெரிய வித்தியாசமாக பார்க்கப்பட்டது.

பவுலர்களுக்கு தலைவலி கொடுத்த புஜாரா:

அவர் 928 பந்துகளில் விளையாடி 29 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 279 ரன்கள் எடுத்தார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் பந்து வீச்சை சாதுர்யமாக கையாண்டார். குறிப்பாக அவர்களை கையாண்ட விதம், அவர்களின் பந்து வீச்சை அடித்த விதம் மற்ற வீரர்களுக்கு பெரிய உத்வேகமாக இருந்தது.

இதையும் படிஙக:Watch Video : "அடியா இல்ல இடியா.." கூரைக்கு பறந்த பந்து.. வாயடைத்து நின்ற ஹாரிஸ் ராஃப்

அதற்கு முந்தைய தொடரிலும் மூன்று சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்திருந்தார் புஜாரா. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் தொடரின் 2-1 என்ற இந்தியா அணியின்  வரலாற்று வெற்றியிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

36 வயதான செட்டேஸ்வர் புஜாரா ஆஸ்திரேலியாவில் தான் விளையாடிய  11 ஆட்டங்களில் 993 ரன்கள் குவித்து 47.28 என்ற சிறந்த சராசரியும் வைத்துள்ளார், இதில் மூன்று நூறு மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும்.

புதிய பரிமாணத்தில் புஜாரா:

இருப்பினும், இந்த முறை அணியில் புஜாரா அணியில் இல்லை என்றாலும், புதிய பரிமாணத்திலும் பார்டர் காவஸ்கர் தொடரில் வரவுள்ளார். ஆனால் வீரராக இல்லை அதற்கு பதிலாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தியின் வர்ணனையாளராக ஒரு புதிய பாத்திரத்தில் பங்கேற்கிறார் சேதேஷ்வர் புஜாரா.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Embed widget